11 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலை எங்கே? நாமல் ராஜபக்ஸவுக்கு என்ன தொடர்பு? அனுர வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
ஒரு அடி உயரமான புத்தர் சிலைக்கு என்ன நடந்தது என்பது தொியாது என கூறியிருக்கும், ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸநாயக்க, தங்கத்தில் புத்தர் சிலை செய்வதற்கு பயன்படுத்திய அதே அச்சில் வெண்கல சிலையும் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கின்றார். கொழும்பு மன்...
