news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு

23 Apr, 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுயாதீன குழு,...

போராட்டத்துக்கு சென்ற பொலிஸ் சார்ஜன் பணி நீக்கம்

21 Apr, 2022

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்,  ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலை அண்மித்து  ' கோட்டா கோ கம ' என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு சென்றத...

சஹ்ரானின் வாகனத்தை முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தினாரா? - சபையில் கேள்வி

19 Apr, 2022

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்திய வாகனத்தை முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பயன்டுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பதிவால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று ...

நாட்டு மக்கள் வெறுக்கின்றார்கள் என்பதை ஜனாதிபதி இன்னும் விளங்கிக்கொள்வில்லை - திஸ்ஸ விதாரண

17 Apr, 2022

அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 பேர் பாராளுமன்றில் ஒரு குழுவாக அமர்வதற்கு ஆசன ஒதுக்கீட்டை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சபாநாயகரிடம் கோரவுள்ளோம். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. மக்களின் அபிலாசைகளுக்கு மத...

20 இற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கமையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள்.

15 Apr, 2022

20 இற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கமையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள்.

கோட்டாபயவின் மகனுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க வாழ் இலங்கையர்கள்

08 Apr, 2022

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டை மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். கோட்டாபயவின் மகனின் வீட்டிற்கு வெளியே நூற்றுக் கணக்கான மக்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ...

உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 35 பேர் உயிரிழப்பு

08 Apr, 2022

உக்ரைனின் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் ரஷ்யா இன்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்...

மத்திய வங்கியால் ஒரே நாளில் அதிகபட்ச தொகை அச்சிடப்பட்டு வெளியீடு

07 Apr, 2022

இலங்கை மத்திய வங்கியால் இன்று  புதன்கிழமை 119.08 பில்லியன் ரூபாவை அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இந்த ஆண்டில் (2022) இலங்கை நிதிச் சந்தையில் சேர்க்கப்பட்ட...

சேலத்தில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் தலைமறைவான காதல் ஜோடி கைது

06 Apr, 2022

சேலத்தில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் தலைமறைவான காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு ...

சிறப்புப் படையணி புகுந்ததால் பரபரப்பு-(வீடியோ)

05 Apr, 2022

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குள் சிறப்புப...

இலங்கைக்கு முதற்காலாண்டில் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

04 Apr, 2022

ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.   இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன...

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமை பறிப்பு, பாதுகாப்பு பிரிவுக்கு கூடுதல் அதிகாரம்

02 Apr, 2022

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் நேற்று நள்ளிரவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜனாதிபதி வீட்டின் முன் நடைபெற்ற மக்கள் போராட...