news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

இலங்கையின் 117 வயது மூதாட்டி காலமானார் - "மூத்த தாய்" என அரசால் சான்றளிக்கப்பட்டவர்

30 Dec, 2020

இலங்கையின் மிகவும் வயதான பெண் என அறியப்பட்ட வேலு பாப்பானி என்பவர் 117ஆவது வயதில் நேற்று செவ்வாய்கிழமை (29ஆம் தேதி) மரணமடைந்தார். களுத்துறை மாவட்டம் - தெடம்கொட பிரதேச செயலகத்திலுள்ள க்ளோடன் தோட்டத்தின் ஹெதரலியா பிரிவில் இவர் வசித்து வந்தார். இரு பிள...

முல்லைத்தீவில் ஆளரவமற்ற பகுதியில் மனித மண்டைஓடு, எச்சங்கள் மீட்பு

30 Dec, 2020

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் சன நடமாட்டமற்ற பகுதியில் மண்டை ஓடு உட்பட மனித எச்சங்கள் இன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த மனித எச்சங்கள் ஆரம்பத்தில் கால்நடை வளர்ப்போரால் கண்டுபிடிக்கப்பட்டு அப்பகுதி கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தகவ...

ஆற்றில் சிக்கிய இளைஞர்களை மீட்க சேலையை கயிறாக மாற்றிக் காப்பாற்றிய பெண்கள்

29 Dec, 2020

பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் சிக்கிய சில இளைஞர்களை தங்களின் சேலையை கயிறாக மாற்றி 3 பெண்கள் காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் கிரிக்கெட் விளையாடி முடி...

கோர விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

29 Dec, 2020

வவுனியா ஏ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம்  பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது. குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான புளியமரம் இன்று (28) இரவு 8 மணியளவில் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தையும் ...

சுழிபுரம் பகுதியில் கொள்ளை – இருவர் வைத்தியசாலையில் !

29 Dec, 2020

சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சுழிபுரம் சங்கக்கடை வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல...

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இரு இடங்கள் பரிந்துரை

28 Dec, 2020

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய, நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழத்தில்  உள்ள இரு இடங்கள் தொடர்பில் பிரதமருக்கும், சுகாதார அமைச்சருக்கும் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளா...

தாயும் 3 வயதுக் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு - வவுனியாவில் சோகம் !

28 Dec, 2020

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஊ...

கொலையில் முடிந்த குடும்பப் பிரச்சினை: மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவன்..!

28 Dec, 2020

முல்லேரியா பகுதியில் கணவரொருவர் அவரது மனைவியை பொல்லால் தாக்கி கொலைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட பகுதியில் நேற்று கணவரொருக்கும் அவரது மனைவிக்கும் இடையில்  இடம்பெற்ற மோதலின் போதே இந்த சம்...

யாழ். ஆரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம்

27 Dec, 2020

யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்...

வீட்டு தனிமைப்படுத்தலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்

27 Dec, 2020

கொரோனா தொற்றுக்குள்ளான 22 வயது இளைஞன் ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் தனது வீட்டிலிருந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறு தப்பியோடிய இளைஞன் போதைப்பொர...

மகசின் சிறைச்சாலையில் உள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா!

26 Dec, 2020

கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெ...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் வெள்ளவத்தை கடலில் குதித்துத் தற்கொலை

26 Dec, 2020

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வெள்ளவத்தை கடலிலிருந்து சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். நண்பகலளவில் தன்னுடைய ஸ்கூட்டரில் வெள்ளவத்தை மிராஜ் ஹொட்டல...