உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி, வீட்டிலிருந்து சென்ற மனைவியை காணவில்லை: கணவன் முறைபாடு
தனது, மனைவியை காணவில்லை என கணவரொருவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு, வீட்டிலிருந்து புறப்பட்டுசென்ற மனைவியை காணவில்லை என அவரது கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ச...
