news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

மனித - யானை மோதல்; உலகில் அதிக யானைகளின் இறப்புகள் இலங்கையில் பதிவு

11 Dec, 2020

மனித-யானை மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானையின் இறப்புக்கள் இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகின்றன என்று அரசாங்கக் கணக்குக் பற்றிய குழு (கோபா தெரிவித்துள்ளது. அதேநேரம் மனித-யானை மோதலால் அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகள் பதிவாகும் நாடுகளின் பட்டிய...

மட்டக்ளப்பு : பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வலிந்துகாணாமல் போனவர்கனின் உறவுகள் கவனஈர்ப்பு

10 Dec, 2020

மட்டக்ளப்பு பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகளின் கண்காணிப்புக்கு மத்தியிலும் இன்று சர்வதேச மனித உரிமை தினத்தையொட்டி மட்டக்கள்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் போனவர்களினர் உறவுகளினால் கவனஈர்ப்புப் போட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

கொரோனாவால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் உடலை ஏற்க மறுத்த பெற்றோர்!

10 Dec, 2020

பிறந்த 20 நாளேயான பச்சிளம் குழந்தையொன்று கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தது. அந்த குழந்தையின் உடலை, முஸ்லிம் பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். உடலை தகனம் செய்ய மறுப்பு தெரிவித்தே உடலை ஏற்க மறுத்தனர். லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் குழந்த...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவ வேண்டும் என கோரிக்கை!

10 Dec, 2020

போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆல...

வீதியோர வெள்ளத்தில் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

10 Dec, 2020

யாழ்.துன்னாலை பகுதியில் வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துன்னாலையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவரே இவ்வாறு...

செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய எலும்புக்கூடு

09 Dec, 2020

வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு ஒதுங்கிய உருக்குலைந்த சட...

யாழில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கிய வாள்வெட்டுக் கும்பல்

09 Dec, 2020

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கில் உள்ள வீட்டொன்றில் நேற்றிரவு இனந்தெரியாத வாள்வெட்டு கும்பலால் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்...

சித்ரா தற்கொலை: உளவியல் படிப்பு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' வரை

09 Dec, 2020

பாண்டியன் ஸ்டோர்ஸ்' எனும் தொலைக்காட்சித் தொடரில் முல்லையாக நடித்த சித்ராவின் தற்கொலை சின்னத்திரை நடிகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர வருத்தப்பட வைத்துள்ளது. சித்ரா ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் மட்டுமல்ல அவர் பல சீரியல்கள், நிகழ்ச்சித் தொகுப்பு ம...

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாட்டில் வாழவே மக்கள் விரும்புகிறார்கள் – மன்னாரில் மஹிந்த

08 Dec, 2020

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழ விரும்புவதாலேயே மக்கள் எம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்காவை இன்று (ச...

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி

08 Dec, 2020

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெர...

கிளிநொச்சி, இத்தாவில் பகுதியில் அரச பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

07 Dec, 2020

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். மஞ்சள் கோட்டியில் மிதிவண்டியில் பயணித்த முதியவரை அரச பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவ...

நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு - சீனா சாதனை

07 Dec, 2020

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. 1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் உள்பட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவுக்கு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் 1969 ஜூலை ...