news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

யாழில் காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு!

03 Dec, 2020

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பொன்னாலை கடலில் தொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமற்போயிருந்த சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த செல்வராசா செல...

யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

03 Dec, 2020

பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று ஒரு மாதம் தங்கி...

மாவீரர் தினத்தின்போது வடக்கு, கிழக்கு வழியாக சூறாவளி வந்திருந்தால் சந்தோசப்பட்டிருக்கலாம்!

03 Dec, 2020

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்...

வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்

03 Dec, 2020

தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர், வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் அவரை மீட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம், கொடிகாமம் மத்தி, நாகநாதன் வீதியில் இன...

நந்திக்கடலில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் மாயம்

03 Dec, 2020

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரெவி” புயல் காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (02) காலை முதல் முல்லைத்தீவு  மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வந்ததுடன், நேற்றைய தினம்(02) மாலை  முதல் கடுமை...

VIDEO : "முன்பக்க பயணியால் எரிச்சலடைந்த 'பெண்'... பதிலுக்கு திருப்பிச் செய்த 'காரியம்'??... "ஒரு வேள 'இப்டி' இருக்குமோ??..." வைரலாகும் 'வீடியோ'!!!

02 Dec, 2020

விமானத்தில் பெண் பயணி ஒருவர் தனது இருக்கைக்கு முன்பக்கம் இருந்த பெண் ஒருவரின் தலை முடியில் சீவிங் கம் (chewing gum) ஒன்றை ஒட்டி வைக்கும் வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின் படி, முன்பக்க இருக்க...

ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – இம்ரான் மஹ்ரூப் எம்.பி.

01 Dec, 2020

ஜனாசா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசால் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளும...

குமரிக் கடல் பகுதியை நெருங்கும் புதிய புயல் - எப்போது கரையை கடக்கும்?

01 Dec, 2020

தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி மாலையோ, இரவோ இலங்கையைக் கடந்து குமரிக் கடல் பகுதியை வந்தடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெற்...

மட்டக்களப்பு : 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா

01 Dec, 2020

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் 11 சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்ட 78 வயதுடைய சிறுமியின் பெரியப்பாவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாக...

இரு சிறுவர்களுக்கு பலவந்தமாக கசிப்புப் பருக்கிய ரௌடி கும்பல் : ஆபத்தான நிலையில் சிறுவர்கள்!

01 Dec, 2020

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த  (28....

சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

30 Nov, 2020

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, காங்கே...

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவருக்கு நேர்ந்த கதி

30 Nov, 2020

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகேசன் தவம் (வயது-55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “நேற்றிரவு மதுப...