காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்று அடித்துச் செல்லப்பட்ட இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்...
