news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

யாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு

24 Nov, 2020

யாழ்ப்பாணம்- சுழிபுரம் சவுக்கடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைக்காக காணியை துப்பரவு செய்யும்போது, குண்டுகள் வெளிப்பட்டதை அடுத்து அது தொடர்பில் மக்களால் கடற்படையினருக்கு அறி...

பந்து எடுக்கச்சென்ற மாணவன் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்கு : ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்- வைத்தியர் கைது

23 Nov, 2020

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பன்னிபிட்டிய பகுதியில்,  வைத்தியர் ஒருவரின் காணிக்குள் சென்ற பந்தை பொறுக்கச் சென்ற 17 வயதான மாணவன் ஒருவர், அக்காணி உரிமையாளரான  வைத்தியரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பில் உடன் வ...

நீதி வேண்டும்‌ அல்லது மரணம்‌ வேண்டும்- தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை

23 Nov, 2020

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் கொரோனா மரணமும் அதிகரித்து வருகின்றன. அத்தோடு சிறையில் இருக்கும் கைதிகளுக்கே கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை சிறைச்சாலையில் முதலாவது சிறைக்கைதியின் கொரோனா மரணமும் பதிவாகியுள்ளத...

வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு யாழ்.பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களத்தின் எச்சரிக்கை

23 Nov, 2020

வடக்கு கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளி தாக்கும் அபாயம் இருப்பதாக யாழ்ப்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழ...

யாழ்.மருத்துவ மாணவன் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம்; ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்..!

23 Nov, 2020

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணத்தின் மிகுந்த சந்தேகம் இருப்பதனால் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான நீதியை பெற்றுத் தருமாறு அவருடைய சகோதரன் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதி...

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றுவதை மகிந்த விரும்பவில்லை –மகிநத சமரசிங்க

23 Nov, 2020

விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பக்கூடும் என்பதால் இறுதியுத்தத்தில் விடுதலைப்புலிகளின் பகுதியில் சிக்குண்ட மக்களை கப்பல் மூலம் வெளியேற்றும் முக்கிய நாடொன்றின் வேண்டுகோள்களை அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த மகிந்த ராஜபக்ச நிராகரித்தார் என நாடாளுமன்றத்தில் ...

தனது குழந்தைக்கு தொட்டில் கட்ட முற்பட்ட தந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்

23 Nov, 2020

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு தொட்டில் கட்டுவதற்காக வீட்டிற்கு மேல் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இ...

வங்காள விரிகுடாவில் நிவர் புயல்: வடக்கு கிழக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!

22 Nov, 2020

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிப்பை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணிநேரத்தில் புயலாகவு...

முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள்-நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள் செல்வந்தராக மாறினீர்கள்- ஜனாதிபதி ஆணைக்குழு ரிசாத்திடம் கேள்வி?அவரின் பதில் என்ன?

22 Nov, 2020

இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என முன்னாள அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையி...

குழியில் விழுந்து இரு சிறுவர்கள் பலி – மண்டைதீவில் இன்று மாலை பரிதாப சம்பவம்

21 Nov, 2020

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே அயலவர்கள் பைக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறிவீழ்ந்து நான்கு, ஆறு வயது கொண்ட சகோதரர்களான இரு ஆண் சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இன்று மாலை 5.30 மணியளவில் தந்தையார் பணியில் இருந்த சமயம் ...

ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் இலங்கை பெண்

21 Nov, 2020

கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பிரதம ஆய்வாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மஹேஷி என். ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த அவர், பிரித்தானியாவில் வ...

குடும்பச் சண்டை கத்திக்குத்தில் நிறைவு : மனைவி, மாமியார் உள்ளிட்ட மூவர் காயம், ஒருவர் கைது

21 Nov, 2020

வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் குடும்ப சண்டை காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்படடுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சி...