news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் (நவ.21, 1990)

21 Nov, 2020

இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசமான தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின்போது உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட இந்த கொடியை, தமிழீழத் தேசியக் கொடிய...

நகைக் கடையில் திருட்டு - சி.சி.ரிவியில் சிக்கிய தாய், மகள் உள்பட மூவர் கைது!

20 Nov, 2020

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஒன்றில் இருந்து நான்கு இலட்சம் பெறுமதியான நகைகளை சூட்சுமமான முறையில் திருடிய தாய், மகள் மற்றும் மகளின் காதலன் உள்ளிட்ட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு  பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுபற்றி தெரியவருவதாவது, வவுனியாவி...

லொஸ்லியாவின் தந்தை உடலை கொண்டு வர இத்தனை வாரங்கள் ஆகுமா?

20 Nov, 2020

லொஸ்லியா தந்தையின் உடல் இலங்கைக்கு வர இன்னும் 10 அல்லது 15 நாட்கள் செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மேலும், தந்தையின் உடலை கொண்டு வர கனடா நாட்டு தூதரகத்தை லொஸ்லியா மற்றும் அவரது உறவினர்கள் அணுகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மரிய நேசனின் ...

அரசாங்கம் யுத்தமொன்றை எதிர்பார்த்தா பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளது - விக்கினேஸ்வரன்

19 Nov, 2020

நாட்டின் அவசியமான துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு அளவுக்கு அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதன் மூலம் அரசாங்கம் இன்னொரு யுத்தத்தை எதிர்பார்க்கின்றதா என  சபையில் கேள்வி எழுப்பிய  தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் யாழ்...

வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்: பி.சி.ஆர் பரிசோதனைக்கு உத்தரவு

17 Nov, 2020

வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மரணவிசாரணை அதிகாரி க.ஹரிப்பிரசாத் தெரிவித்தார். இவ்விடயம் தொ...

துபாயில் இந்திய தம்பதிக்கு சமூக இடைவெளியுடன் திருமண வரவேற்பு - காரில் இருந்தபடியே வாழ்த்தி சென்ற உறவினர்கள்

16 Nov, 2020

துபாயில், சமூக இடைவெளியுடன் இந்திய தம்பதிக்கு திருமண வரவேற்பு நடந்தது. இதில் காரில் இருந்தபடியே உறவினர்கள் மணமக்களை வாழ்த்தி சென்று கொண்டிருந்தனர். துபாயில் வசித்து வரும் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த முகம்மது ஜாசம் மற்றும் அல்மாஸ் அகமது ஆகியோர...

வடக்கில் புலமைப்பரிசில் யாழ்.மகாஜனா மாணவி முதலிடம் மன்னார் கல்வி வலயத்தில் 144 மாணவர்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 433 மாணவர்கள் பரீட்சையில் சித்தி!

16 Nov, 2020

நேற்று வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.மகாஜனாக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வ...

லொஸ்லியா தந்தை மரணம்: கலங்கும் பிக்பாஸ் ரசிகர்கள் - இலங்கைக்கு உடலை கொண்டு வர நடவடிக்கை

16 Nov, 2020

"பிக்பாஸ்" புகழும், தென்னிந்திய திரைப்பட நடிகையுமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், உடல் சுகவீனத்தால் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன், நேற்றைய தினம் தனது 52வது வயதில் காலமானார். மரியநேசன் மாரடைப்பால் உ...

வடமராட்சியில் தீபாவளியன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 18 பேர் படுகாயம்

16 Nov, 2020

வடமராட்சியில் தீபாவளித் திருநாளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் படுகாயமடைந்த 18 பேர் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். துன்னாலை, அல்வாய், பருத்தித்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சி...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா !

15 Nov, 2020

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொம்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. குறித்த குடும்...

தீபாவளி தினத்தன்று கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

15 Nov, 2020

யாழ். நகரில் புடவை நிலையம் நடத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து மனைவியுடன் வீடு திரும்பிய போது மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 இலட்சம் ரூபா பணமும் 12 பவுண் தாலிக் கொடியும் கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ். நகரின் மத்தியில் ...

யாழ். இறைச்சிக்கடையில் கத்தி குத்து! ஒருவர் படுகாயம்

14 Nov, 2020

யாழ்ப்பாணத்தில் தீபாவளி நாளில் மாட்டிறைச்சிக் கடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கலவரமானதில் இறைச்சி வாங்கச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இறைச்சிக் கடை உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள...