நாகர்கோவில் காசி வழக்கு: 800 பாலியல் காணொளிகளை பறிமுதல் செய்ததா போலீஸ்? அதிர வைக்கும் தகவல்கள்
பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நாகர்கோவில் காசி தமிழகத்தை தாண்டி பல மாநில பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்...
