முல்லைத்தீவில் மனித எச்சங்கள், புலிகளின் இலக்கத் தகடுகள் கண்டெடுப்பு!
முல்லைத்தீவு, கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் மனித எச்சங்கள், கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் விடுதலைப் புலிகளின் இலக்கம் பொறிக்கப்பட்ட தகடுகள், உடைகள...
