news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

யாழ். இந்துவிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!

27 Oct, 2020

யாழ்ப்பாணம்,  இந்துக்கல்லூரியிலிருந்து  179 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்றுமுன்தினம் (26.10.2020) வெளியானது. அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து 31 மாணவர...

எதிர்காலத்தின் எச்சரிக்கைகளே நம் கனவுகள்!

27 Oct, 2020

நாம் காணும் கனவுகள் ஏதோ ஒரு விஷயத்தை எச்சரிக்கின்றன என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதை நினைத்து பலரும் பயம் கொள்வார்கள். அப்படி சில கனவுகள் அடிக்கடி உங்களுக்குத் தோன்றினால் அதன் அர்த்தம் என்ன என்பது தெரியுமா..? நெருப்பு அடிக்கடி கனவில் வந்தால் ஏதோ...

பிணை மனுவானது நீதிமன்றினால் நிராகரிக்கப்பு: ரிஷாத்துக்கான விளக்கமறியல் நீடிப்பு

27 Oct, 2020

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் தாக்கல் செய்த பிணை மனுவானது நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரிஷாத் பதியூதீனை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு...

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் டெங்கினால் ஒருவர் இன்று உயிரிழப்பு ; 114 பேர் பாதிப்பு

26 Oct, 2020

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் டெங்கினால் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை இந்த பகுதியில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ..லதாகரன் தெரிவத்தார் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிர...

இன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா

25 Oct, 2020

இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இது வரையில் 263 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 36 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள். ஏனைய 227 பேரும் தொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர்க...

வவுனியாவில் குண்டு வெடிப்பு – இரு சிறுவர்கள் படுகாயம்

25 Oct, 2020

வவுனியாவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா – இரணை இலுப்பைக்குளம் பகுதியிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலுப்பைக்குளம் – மண்கிண்டியில் வீட்டிற்கு அருகாமையிலுள்ள க...

யாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்; குடாநாட்டு நிலை குறித்து அரச அதிபர் விளக்கம்

25 Oct, 2020

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக் குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...

அரிய வகை மலைப்பாம்பு கண்டுபிடிப்பு

25 Oct, 2020

கலென்பிந்துநுவேவா பகுதியில் ஒரு அரிய வகை மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரித்திகல வனப் பகுதியிலேயே இந்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின...

கிளிநொச்சியில் உயர்தரம் கற்கும் மாணவன் சடலமாக கண்டெடுப்பு!

24 Oct, 2020

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியிலிருந்து மாணவன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கட்டைக்காடு பகுதியிலிருந்து திருமண நிகழ்வொன்றுக்காக தருமபுரத்திற்கு நேற்று சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த த...

கொரோனா தொற்றினால் 15 ஆவது உயிரிழப்பு சற்றுமுன்னர் பதிவு

24 Oct, 2020

இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்திய பாதிக்கப்பட்டவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான இதய நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் இறக்கும் போது குளியாப்பிட்டி மருத்துவம...

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா! நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை

24 Oct, 2020

  கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம். இவ்வாறு கிழக்கு மாகா...

அன்ரன் பாலசிங்கம் கொலை முயற்சி: வழக்கை இரத்துச்செய்ய சென்னை நீதிமன்றம் மறுப்பு!

23 Oct, 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொலைசெய்ய முயன்றமை தொடர்பான வழக்கை இரத்துச்செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வி.கே.டி.பாலன் மீதான வழக்கை இரத்துச்...