news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

அரச தரப்பில் ’20’ க்கு ஆதரவாக வாக்களிக்காத ஒரேயொரு உறுப்பினர்; மைத்திரிபால சிறிசேன

22 Oct, 2020

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் இன்றிரவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத் தரப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவி...

ரிசாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டது எப்படி ? இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்

21 Oct, 2020

நேற்று அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார். அதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன் தொடர்பைப் பேணுகின்றார், அவ...

அரச வைத்தியசாலையிலுள்ள அறிவித்தல் பலகையில் தவறான தமிழ் சொற்பிரயோகம்: அசௌகரியத்திற்குள்ளாகும் நோயாளர்கள்..!

21 Oct, 2020

  பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் நோயாளர்கள் கவனத்திற் கெடுத்துக்கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவ்வறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்...

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 40 மில்லியன்

19 Oct, 2020

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆனது இன்று 40 மில்லியனைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரை பரிசோதிப்பதில் இல்ல குறைபாடுகள், சில நாடுகளால் குறைத்துச் சொல்லப்பட்டதாகக் கூறப்படும் கொவிட்-19 தொற்றுக்க...

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை!

19 Oct, 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதன்முறையாக முன்னிலையாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ...

இலங்கை : மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

19 Oct, 2020

மினுவங்கொட கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 43 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் 4 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ள...

தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன!

18 Oct, 2020

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கடந்த மாதம் அனை...

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

18 Oct, 2020

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல் நாளை மாலை 6.00 மணி முதல், இலங்கையில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்பட்ட நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை கட்டடாயமாக செய்திருக்க...

சட்டவிரோத மணல் கடத்தல் : மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

17 Oct, 2020

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த நபர் நெல்லியடி பகுதியை பிறப்ப்பிடமாகவும் தற்போது திருமணமாகி அர...

2020ஆம் ஆண்டின் எதிர்கால அடையாளம்: மருத்துவரின் மாஸ்கை கழற்றும் பிறந்த குழந்தை

16 Oct, 2020

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிட...

முல்லைத்தீவில் வாகனத்தை நிறுத்த முற்பட்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

16 Oct, 2020

  முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்று(15) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.   குறித்த விடயம் தொடர்ப...

15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்! ஆசிரியை கைது

16 Oct, 2020

15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்  27 வயது பகுதிநேர ஆசிரியை  வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   பாதிக்கப்பட்ட சிறுவன்  மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை கைது ச...