VIDEO: 'குளித்து முடித்த பின்... ஜே.சி.பி.யிடம் வந்து இந்த முதியவர் என்ன செய்கிறார் தெரியுமா'?.. நீங்களே பாருங்கள்... இணையத்தை கலக்கும் 'வைரல்' வீடியோ!
முதியவர் ஒருவர் முதுகு சொறிய ஜே.சி.பி பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கட்டுமானம், விவசாயம், இடிப்புப்பணி, பூமி தோண்டுதல், அகழ்வுப் பணிக்காக ஜே.சி.பி இயந்திரம் பயன்படுத்த படுகின்றது. அவ்விதம் பயன்படுத்த பட்ட ஜே.சி.பி இயந்திரத்தை க...
