கொழும்பிலிருந்து யாழ் சென்ற சி.ஐ.டி. யினர் விக்கினேஸ்வரனிடம் மீண்டும் விசாரணை
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விஷேட சி.ஐ.டி.குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரனிடம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவரது வாசஸ்தலத...
