8 பெண்களை கொன்ற ‘டுவிட்டர் கொலையாளி’
ஜப்பானில் தகாஹிரோ சிராய்ஷி என்ற 29 வயது வாலிபர், 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்து மாட்டிக்கொண்டார். இவரை ‘டுவிட்டர் கொலையாளி’ என்று ஜப்பானில் அழைக்கிறார்கள். இவர் 2017-ம் ஆண்டு டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். சுய விவரத்தில் அவர், “ உண்மையில் வேதனை...
