news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

18 இலங்கை பிரஜைகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

21 Sep, 2020

ஐக்கிய அமெரிக்காவில் வீசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருந்த 18 இலங்கை பிரஜைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருந்த குறித்த இலங்கையர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு திரும்பி அனுப...

ரயிலில் மோதி இளைஞரொருவர் பலி: கிளிநொச்சியில் சம்பவம்..

21 Sep, 2020

கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்ட நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை(21.09.2020) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

தொழில் தேடிச் சென்ற 28 இலங்கையர் சவுதி அரேபியாவில் கொரோனாவினால் மரணம்

21 Sep, 2020

சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பண...

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை போலீஸ்காரிடம் சிபிசிஐடியினர் தனுஸ்கோடியில் விசாரணை

20 Sep, 2020

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை போலீஸ்காரரை நீதிமன்றக் காவலில் எடுத்த சிபிசிஐடியினர் தனுஷ்கோடியில் வைத்து விசாரணை நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் செப்.5-ல் பைபர் படகு மூலம் இலங்கையிலிருந்து தப்ப...

பிரிந்து சென்ற மனைவி படுகொலை -பிரிட்டனில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு ஆயுள் தண்டனை

17 Sep, 2020

பிரிட்டனில் பிரிந்து சென்ற மனைவியை படுகொலை செய்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிரிட்டனின் லெய்செஸ்டர் நகரில் வசித்து வருபவர் ஜிகுகுமார் சோர்த்தி (வயது 23). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிற்...

தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன் - 56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணம்

17 Sep, 2020

  56 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் பயணித்து ஆன்மிக சுற்றுலா அழைத்துச் சென்று தனது தாயின் ஆசையை பாசக்கார மகன் நிறைவேற்றியுள்ளார். அவர்கள் 33 மாதங்களுக்கு பிறகு நேற்று மைசூருவுக்கு வந்தனர்.   கர்நாடக மாநிலம் மைசூரு (மாவட்டம்) நகரை ஒட்டிய போகாதி பகுத...

2 நிபந்தனைகளை வாபஸ் பெற்றார் டெனீஸ்ரன்; முடிவுக்கு வந்தது விக்கினேஸ்வரன் மீதான வழக்கு

16 Sep, 2020

  வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள்...

திலீபனை நினைவு கூர்ந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக் கூடிய குற்றம் – யாழ் நீதிமன்றம் தீர்ப்பு

15 Sep, 2020

விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் எனவே திலீபனை நினைவு கூர்வது அந்த அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவு கூர்வதாக அமையும் என யாழ் நீதிமன்ற நீதவான் தெரிவித்துள்ளார். அவ்வாறு நினைவு கூர்ந்தால் அது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் க...

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் தவறி நீருக்குள் மூழ்கி மரணம்

14 Sep, 2020

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் தவறி நீருக்குள் மூழ்கி மரணம் அமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் கால் சறுக்கி விழுந்து நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். ஆந்திரா...

அவுஸ்திரேலியா விக்டோரியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் பலி

13 Sep, 2020

விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. இவரைத் தேடும்பணி வ...

சுமந்திரன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும்: காரணங்களை விளக்கி கே.வி.தவராஜா விரிவான கடிதம்

13 Sep, 2020

  “கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் தொடர்ந்தும் தமிழ்மக்களின் உணர்வுகளை புர...

திலீபனின் மரணம் தொடர்பாக புதிய விடயத்தை வெளியிட்டார் பாதுகாப்பு செயலாளர். ''தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார்''

13 Sep, 2020

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு க...