குவைத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை பணிப்பெண் பலி!
இலங்கை பணிப்பெண் ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலைசெய்த சந்தேகத்தில் குவைத் தம்பதியினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 46 வயதான இலங்கை பணிப்பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக அல் அமிரி வைத்தியசாலையில் அனும...
