news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

நீச்சல் குளத்தில் மூழ்கிய நண்பனின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுவன் - வீடியோ

27 Aug, 2020

பிரேசிலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய தனது நண்பனை துரிதமுடன் செயல்பட்டு காப்பாற்றிய 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இடாபெருனா பகுதியில் வசித்து வரும் 3 வயது சிறுவன் ஆர்தர் டி ஒலிவியரா. சிறிய நீச்சல் ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம்

27 Aug, 2020

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருக்கின்றது. பல்கலைக்கழக கழக ...

துப்பாக்கி ஏந்திய பெலாரஸ் ஜனாதிபதி (வீடியோ)

25 Aug, 2020

பெலாரஸில் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ தானே துப்பாக்கி ஏந்திய நிலையில் காணப்பட்ட வீடியோவொன்று வெளியாகியுள்ளது.   ஜனாதிபதி லூக்காஷென்கோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் துப்பாக்கியுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது....

இஸ்ரேல்: இஸ்லாமிய அரசில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

25 Aug, 2020

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸிய கிலாபத் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நா...

உலகின் மிகப்பெரிய கருப்பைக் கட்டியை அகற்றி இந்திய மருத்துவர்கள் சாதனை!

25 Aug, 2020

இந்தியாவின் டெல்லியில், 52 வயதான ஒரு பெண் ஒருவருக்கு  உலகின் மிகப்பெரிய கருப்பைக் கட்டியை  வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.   இந்தியாவின் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ வைத்தியசாலையில் வைத்தியர்கள் மேற்கொண்ட  அறு...

கணவர் என் மீது அதீத அன்பு கொண்டுள்ளார்; எமக்கிடையே சண்டையே இல்லை’ – விவாகரத்துக்கு பெண் கூறிய காரணங்கள்

24 Aug, 2020

தனது கணவர் தன்னிடம் மிகவும் அன்பு செலுத்துவதையும், தன்னுடன் சண்டை பிடிப்பதே இல்லை என்பதையும் காரணங்களாகக் கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சாம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இந்த விச...

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களும் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்லமுடியும்- கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன

22 Aug, 2020

  இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை 2...

கொரோனா சிகிச்சை பிரிவில் காதல் திருமணம்…! பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

22 Aug, 2020

உலகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காதலனை, கொரோனா வார்டுக்கே சென்று திருமணம் செய்து க...

நித்தியானந்தா கைலாசா நாணயங்களை வெளியிட்டார்; விநாயகர் சதுர்த்தியன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா தொடக்கம்

22 Aug, 2020

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாம் ஏற்கனவே கூறியபடி தான் உருவாக்கிய தனிநாடு என்று அவர் கூறும் கைலாசாவின் நாணயங்களை இன்று வெளியிட்டுள்ளார். கைலாசா நாட்டின் நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று தாம் வெளியிட்ட காணொளி ஒன்றின் மூ...

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ரத்து - அவசியம் என்ன?

19 Aug, 2020

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை இன்று (19) அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே 19ஆவது திருத்தத்தை...

புதிய அரசமைப்பை உருவாக்குபவர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?

19 Aug, 2020

ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்குமாறு புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ச...

“மதுபானம் வாங்க போனா கூட!”.. ’கணவர் 10 வயது இளையவர்!’.. ‘தோளுக்கு மேல் வளர்ந்த மகள்கள்!’.. ‘ஆனாலும்’.. விநோத பிரச்சனையில் பிரிட்டன் பெண்!

19 Aug, 2020

பிரிட்டனில் வாழும் 50 வயது பெண் ஒருவர் மதுபானம் வாங்கச் சென்ற போது கடைக்காரர் அவரிடம் அடையாள அட்டை கேட்டுள்ளதாக வெளியான தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரிட்டனில் கவுண்ட்ரி பகுதியில் வாழும் ராஜன் கில் என்கிற 50 வயது பெண் இப்படியான நிற...