news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

யாழ் தேர்தல் மாவட்டம் - யாழ் . தேர்தல் தொகுதி முடிவு

06 Aug, 2020

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் யாழ்  தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, ITAK  (இலங்கை தமிழரசுக் கட்சி )  7,634 EPDP (ஈழமக்கள் ஜனநாயக கட்சி )   5,545 AITC...

யாழ்.மாவட்டம் - ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி முடிவுகள்

06 Aug, 2020

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போதுவெளியாகியுள்ள தேர்தல் தொகுதி முடிவுகளில் யாழ். மாவட்டம் ஊற்காவற்றுறை  தேர்தல் தொகுதி முடிவுகளின் படி EPDP (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி) 6,369 ITAK (இலங்கை...

பண்ருட்டி வட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

06 Aug, 2020

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக இளைஞர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7வது இடத்தையும், தமிழக அளவில் முத...

யாழ் மாவட்டத்தில் 67 வீத வாக்குப்பதிவு - ஹெலிக்கொப்டர் மூலம் எடுத்துவரப்பட்ட வாக்குப்பெட்டிகள்

05 Aug, 2020

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 லட்சத்து 79...

அங்கொட லொக்கா: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன் - யார் இவர், பின்னணி என்ன?

03 Aug, 2020

இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மத்துகமே லசந்த சந்தன பெரேரா என அழைக்கப்படும் அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதா, தமிழகத்...

கொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா

01 Aug, 2020

ரஷ்யாவில் வரும் அக்டோபர் மாதம் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தச் சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலில் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப...

தெமட்டகொடை வீடொன்றிலிருந்து 5 கோடியே 80 இலட்சம் பணம் கைப்பற்றல்

01 Aug, 2020

தெமட்டகொடையில் வீடொன்றில் இருந்து 140,000 அமெரிக்க டொலர் உள்ளிட்ட 5 கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகத் தொகை பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிராந்திய விசேட வீதித்தடுப்பு பொலிஸ் வீதித்தடை பிரிவு அதிகாரிகள் முன்னெடுத...

கிளிநொச்சியில் யானை தாக்கி படுகாயமடைந்த விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி மரணம்

01 Aug, 2020

  யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சைபலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ப...

பிரபாகரன் போட்ட தவறான கணக்கு!!அதிஷ்டசாலியான பிரதமர் மஹிந்த ராஜபக்ச!! - மனோ கணேசன்

31 Jul, 2020

  விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்த அந்த தருணங்கள் பற்றிய பதிவொன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்புமாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார் புலிகளும் ரணிலும் மகிந்தவும் நானும் க...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் ஒரே சூழில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

30 Jul, 2020

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் (30.07.2020) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்...

பிரபாகரனின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை: பிரதமர் மஹிந்த

27 Jul, 2020

போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரி...

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது

26 Jul, 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைத் தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்ப...