news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

ராட்சத கரப்பான் பூச்சி: இந்தோனீசியாவில் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது

26 Jul, 2020

அறிவியல் துறை சார்ந்த புதிய செய்தி வருவது இந்த ஆண்டு இது முதல் முறையல்ல. கொரோனா வைரஸ் உலகத் தொற்று மற்றும் பாலவன வெட்டுக்கிளிகள் என தினமும் ஏதோவொரு அறிவியல் தொடர்பான செய்தி வாழ்வைப் பிரதிபலிக்கும் காலப்பகுதியில் இருக்கிறோம். தினமும் அச்சத்திலும்...

யாழ்ப்பாண சேர்ந்த தமிழர் ஒருவர்  பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!

26 Jul, 2020

  யாழ்ப்பாண தொண்டமானாறைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஜெயசுதன் தியாகராஜா பாரிஸில் கொலை பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (சுதன்) என்பவர் கொடூரமாகக்...

இந்தியா - சீனா எல்லை மோதல்: அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவது ஏன்?

25 Jul, 2020

ஜூலை 29ஆம் தேதி ஹரியாணாவில் உள்ள அம்பாலாவிற்கு வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்களுடன் இந்தியா, ஃபிரான்சிடமிருந்து ஹேமர் ஏவுகணை வாங்கவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவசர காலப் பயன்பாட்டுக்கான உரிமை என்ற ரீதியில் இவை வாங்கப்படுவதாக அரசு தரப்பு கூ...

அவுஸ்ரேலியாவில் இலங்கை அகதி எடுத்த விபரீத முடிவு ரயில் முன்பாய்ந்து தற்கொலை

24 Jul, 2020

அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி போராடிவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சேர்ந்த 36 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்து...

5 ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி; மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கள நிலவரம்

22 Jul, 2020

கொவிட் – 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் இலங்கையின் 9 வது நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில் கட்டுப்பணங்களைச் செலுத்திய அரசியற் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும்...

யாழில் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளை

21 Jul, 2020

  யாழ்ப்பாணம் , மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்...

அம்பாறையில் ‘மொட்டு + ஞானசார தேரர் + கருணா’ வகுக்கும் வியூகம் என்ன? சேகு இஸாத்தின் சொல்லும் தகவல் (காணொளி)

21 Jul, 2020

கல்முனையில் ஞாயிறு மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸாத்தீன் தெரிவித்த தகவல்கள்;

நளினி தற்கொலைக்கு முயன்றதன் பின்னணி என்ன? விசாரணையை முடுக்கிவிட்டுள்ள அதிகாரிகள்

21 Jul, 2020

  தமிழகத்திலுள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறித்த செய்திகள் வெளியானதையடுத்து அது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். இதுதொடர்பா...

சஷி வீரவன்சவை கைது செய்யுமாறு பிடியாணை!

21 Jul, 2020

போலியான ஆவணங்களைக் கொண்டு கடவுச்சீட்டு  தயாரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலிசாரால் விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தலித் தம்பதியர் தற்கொலை முயற்சி - வைரலான காணொளி

16 Jul, 2020

மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு தம்பதியரை அடித்து அவ்விடத்திலிருந்து போலீசார் வெளியேற்றியுள்ளனர். பின்னர் அந்த தம்பதியர் விஷ பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். த...

நாயிடம் போராடி தங்கையை மீட்ட அண்ணன் : முகத்தில் 90 தையல்கள் - குவியும் பாராட்டுக்கள்

15 Jul, 2020

அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை தாக்க வந்த நாயிடமிருந்து தனது உயிரை பணயம் வைத்து தங்கையை காப்பாற்றியுள்ளார். சிறுவனின் இச் செயல் குறித்து உலகளாவிய ரீதியில் பலரும் பாராட்டி வருகின்றனர்...

செளதி அரேபியா, அமீரகம், கத்தார், குவைத்: கொத்து கொத்தாக வேலையிழக்கும் தென் இந்தியர்கள் - என்ன நடக்கிறது அங்கே?

15 Jul, 2020

வளைகுடா நாடுகளுக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே சுமார் 500 ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது. மசாலா பொருட்களை வாங்கிச் செல்வதற்காகக் கேரள துறைமுகங்களுக்கு அரபு நாட்டு வர்த்தகர்கள் வந்து செல்லத் தொடங்கிய காலம் முதல், இருநாடுகளுக்கும் இடைய...