5 வயதில் 9 கோடி நிதி திரட்டிய சிறுவன்...உலகமே பாராட்டு
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் ( 5 வயது ) மாற்றுத்திறனாளி என்பதனால் செயற்கைகால் மூலம் நடந்து வருகிறான். இந்நிலையில் தன் உயிரைக் காப்பாற்றிய மருந்துவமனைக்கு சுமார் 9 கோடி நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யுள்ளான். இங்கிலாந்து ...
