news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

உலகின் இறுதி நாள் ஜூன் 21 …. பீதியில் உறையும் மக்கள்! மீண்டும் பீதியைக் கிளப்பும் மாயன் காலண்டர்!

15 Jun, 2020

கொரோனா வைரஸ் பரவல், வெட்டுக்கிளி படையெடுப்பு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் 2020 ம் – ஆண்டு மிகமிக மோசமாக ஆண்டாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சதிக் கோட்பாட்டாளர்கள் ஜூன் 21 – ம் திகதியோடு உலகம் அழிந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இ...

கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுரோட்டில் கைவிடப்பட்ட நோயாளி உயிரிழப்பு - என்ன நடந்தது?

15 Jun, 2020

என்னை காப்பாற்றுங்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். என்னால் மூச்சு விட முடியவில்லை" 60 வயதான ஸ்ரீனிவாச பாபுவின் கடைசி வார்த்தைகள் இவை. உடல்நல குறைவால் சாலையோரம் விழுந்திருந்த ஸ்ரீனிவாஸ் உதவி கேட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது...

86 வயதான நபர் பிரதமருக்கு தபாலில் அனுப்பி வைத்த 5,000 ரூபா நோட்டு!

12 Jun, 2020

பொலன்னறுவை மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயதான  நபர் ஒருவர் 5,000 ரூபா ஆயிரம் நோட்டை பிரதமருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை கோவிட் – 19 நிதியத்தில் வைப்பிடுமாறும் பிரதமரை அவர் கடிதம் மூலம் கேட்டுள்ளார். இந்தக்  கடிதத்தை பிரதமரின...

குறிக்கட்டுவான் இறங்குதுறையில் 6 இந்தியப் பிரஜைகள் கடற்படையால் கைது

10 Jun, 2020

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்தியப் பிரஜைகள் 06 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்பட...

தமிழ் அரசியல் தலைவர்களால் மறைக்கப்பட்ட பல உண்மைச் சம்பவங்களை வெளிப்படுத்தவுள்ளேன் - ஆனந்தசங்கரி

07 Jun, 2020

தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் என கூறுபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தவுள்ளேன்.  இதற்கான  வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என தமிழர் விடுதலைக்கூட்டனியின்செயளார் நாயகம் வீ ஆனந்தசங்கரி தெர...

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி போடுவதாக சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு

05 Jun, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தை ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் தந்தையிட...

கர்ப்பிணிப் பெண் குண்டினை வெடிக்கச் செய்தது எப்படி?: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியத்தில் வெளியான தகவல்கள் இதோ..

05 Jun, 2020

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன்  வீட்டில், மேல் மாடியில் இருந்த அறையில், மாபிள் தரை மீது குண்டினை வைத்து அதன் அருகே அமர்ந்தவாறு தனது பிள்ளைகளையும் அனைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்ண...

வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு - அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரினார்

04 Jun, 2020

வாஷிங்டனில் நடந்த வன்முறையில் காந்தி சிலை சேதமடைந்ததற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரினார். அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு (46) என்பவர், மின்னியாபொலீஸ் நகரில் போலீசார் பிடியில் கடந்த 25-ம் தேதி கொலை ...

முல்லத்தீவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்..!

03 Jun, 2020

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். குறித்த யுவதி கடந்த 03 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலை சடலம் கிணற்றிலிருந்து இனங்காணப்பட்டுள்ளத...

மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் பலி!

31 May, 2020

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடைமைக்காக இராணுவ வீரர் சென்ற மோட்டார் சைக்களில் மின் கம்பத்தில் மோதியதிலேயே அவர் உயிரிழந்ததாக மொரவெவ பொ...

உதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள்!!

31 May, 2020

இப்போது பாழாய்போன கொரோனா வந்து அவர்களின் அழகுபடுத்தும் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது. இதனால் இப்போது உதட்டில் இருந்து அவர்களுடைய கவனம் கண் மீது மாறியிருக்கிறது. மேக்கப்பும், பெண்களும் என்றால் சான்சே இல்லை அடேயப்பா... என்று கண் முன் தேவதைகளாக வலம்...

இறுதியாக என்னிடமிருந்து விடைபெறும் போது "போய்வருகிறேன்" என்றாரா அல்லது "போறேன்" என்றாரா? யோசிக்கிறேன்..: எனது நண்பர் ஆறுமுகனின் இழப்பை தாங்க முடியவில்லை - மஹிந்த

31 May, 2020

எனது நண்பர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு எனக்கு இந்த தருணத்தில் மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றது. அவர் எம் அனைவரிடமும் இருந்து விடைபெற முன்னர் இறுதியாக என்னை  சந்தித்து விடைபெற்றபோது போய்வருகின்றேன் என்று கூறினாரா அல்லது போறேன் என்ற வார்த்தையை மட்டு...