news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

பிரான்ஸில் யாழ்.இளைஞன் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்ட பின் உயிரிழப்பு!

30 May, 2020

யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த 37 வயதுடைய பத்மநாதன் சிவஜீவன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த மாதம் ...

நிந்தவூர் கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணிண் சடலம் அடையாளம் காணப்பட்டது

30 May, 2020

நிந்தவூர் 1 ஆம் பிரிவு   கடற்கரை பிரதேசத்தில்  நேற்று கரையொதுங்கிய பெண் ஒருவரின்  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் 1 ஆம் பிரிவு   கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (29)...

மலையகம் எங்கும் சோகமயம் ; வீதியோரங்களில் பெரும் திரளான மக்கள் கண்ணீர் மல்க ஆறுமுகனின் பூதவுடலுக்கு அஞ்சலி

29 May, 2020

அமரர் ஆறுமுகம் தொண்டமானின்  பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு...

500 கிலோ எடை கொண்ட இராட்சத திருக்கை மீன் மட்டு. பூநொச்சிமுனையில் மீனவர்களால் பிடிப்பு!

28 May, 2020

500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் நேற்று (27) மாலை மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களினால் பிடிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த பாரிய திருக்கை மீன் கடல் அலைகளினால் கரைக்கு அடித்து வரப்பட்ட நிலையி...

மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

28 May, 2020

நாட்டில் மேலும் சில தினங்கள் மழையுடனான வானிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் தெரிவித்துள...

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் !

25 May, 2020

மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவர...

8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 65 வயதான தாத்தாவும் உடந்தையாக இருந்த பாட்டியும் கைது!

21 May, 2020

தனது எட்டு வயதான பேத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயது தாத்தாவையும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியையும் கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார்  தெரிவித்தனர். குறித்த சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு ...

கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது : உலகநாடுகள் அதிர்ச்சியில்

15 May, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது மூன்று இலட்சத்தையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி 188 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 302,462 ...

சீனாவுடனான அமெரிக்காவின் உறவை துண்டிக்க முடியும்: ட்ரம்ப் எச்சரிக்கை

15 May, 2020

கொரோனா வைரஸை சரியாக கையாளாத சீனா மீது அதிருப்தியில் அமெரிக்கா உள்ளதாகவும், அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடியும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக தனியார் பெக்ஷ் பிஸ்னஸ் தொலைக்காட்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழ...

சீனாவில் தாயை உயிருடன் புதைத்த மகன்: 3 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு!! -வீடியோ

10 May, 2020

  சீனாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை அவரது மகனே உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதைக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டமை ஆச்சரியத்தையளித்துள்ளது. சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஜிங்பியான்...

சமூக இடைவெளி: குச்சியை கொண்டு மாலை மாற்றிய தம்பதிகள் -(வீடியோ)

05 May, 2020

சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக மணமக்கள் குச்சியை கொண்டு மாலை மாற்றிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிச்சயக்கப்ட்ட திருமணங்கள் மிக எளிதாக நடத்தப்பட்டு வருகிறது. மணமகள் ஊரடங்க...

பயங்கரவாதி சஹ்ரானை அழைத்து போதனை நடத்திய புத்தளம் அமைப்பின் பொறுப்பாளர் கைது - வெளியானது பல தகவல்கள் !

03 May, 2020

  நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம்,  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன்  புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில்  சி.ஐ.டி.  தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையி...