கிணற்றில் விழுந்து இளம்பெண் பரிதாபமாக பலி - வவுனியாவில் சம்பவம்
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்தநிலையில் இளம்பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த பெண் நேற்றையதினம் இரவு அவரது வீட்டு கிணற்றில் விழுந்துள்ளார். அதனை அவதானித்த உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் அவரை மீட்டு வ...
