news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

180 கடற்படை வீரர்களுக்கு கொரோனா

27 Apr, 2020

இதுவரை 180 கடற்படைவீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களின் 112பேர் வெலிசர முகாமைச் சேர்ந்தவர்களெனவும், 68பேர் விடுமுறையில் உள்ளவர்களுமாவரென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு ! நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !

26 Apr, 2020

நாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக இருக்கும் வகையில் நாளையதினம் நாடு முழுவதும் ஊரடங...

உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பலியெடுப்பு 2 இலட்சத்தை கடந்தது

25 Apr, 2020

உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்பு இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதற்கமைய  இலங்கை நேரப்படி இரவு 10 மணியளவில்  உலகளாவிய ரீதியில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 200,569 ஆக பதிவாகியுள்ளது...

 மலைக்குகைக்குள் இருந்து 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

22 Apr, 2020

பிரதேசத்திலுள்ள குன்று ஒன்றின் குகைக்குள்ளிருந்து திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டவர் வேப்பவெட்டுவான், பண்டாரக்கட்டு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் வேலாயுதம் (வயது 56) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.   இவர் கட்டுத் துப...

நாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்

22 Apr, 2020

ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களின்  ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ ( Road to Nandikadal)  என்ற நூலினைப் படிக்கும்போது பல விடயங்கள் சில வார்த்தைகளினூடாக பூடகமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதற்குப் பிரதான காரணம் இந் நூல் ரா...

கொரோனா: 'மோசமான சூழல் இனிமேல்தான் வரப்போகிறது' - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

21 Apr, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மிக மோசமான விளைவுகள் இனி மேல்தான் வரப்போகிறது என்று நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் எதன் அடிப்படையில் அ...

கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி: பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் போலீஸ் -  நடந்தது என்ன?

20 Apr, 2020

கொரோனா வைரஸால் கனடா மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள நகர் ஒன்றில், போலீஸ் உடையணிந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் போலீஸ் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். போல...

கொவிட் - 19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்படமுடியாதது : வூஹான் ஆய்வுகூட பணிப்பாளர் கூறுவது இதுதான் !

19 Apr, 2020

புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று கூறப்படுவதால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் மத்திய சீன நகரான வூஹானில் அமைந்திருக்கும் முக்கியமான நோய்நுண்மவியல் ஆய்வுகூடம் (Chinese Virology Laboratory) இந்த ஆட்கொல்லி வைரஸ்  அங்கிருந்து தோன்றி உலகம்பூராவும் பரவி...

வாழ்க்கையில் இனி வரக்கூடாத விடுமுறை - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் பதிவு

19 Apr, 2020

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் வாழ்க்கையில் இனி வரக்கூடாத விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்ப...

18 மாவட்டங்களில் 20 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு நீக்கப்படும்

19 Apr, 2020

  தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள  ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (20) ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல பிரதேசங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை  தளர்த்தப்படவுள்ளது. அன்றாட மக்கள் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை எடு...

பிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா தொற்றால் பலி

17 Apr, 2020

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் (வயது 59) கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேற்று வியாழக்கிழமை லண்டனில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார...

தமிழ்க்குடும்பம் உடனடியாக நாடு கடத்தப்படும் ஆபத்து மீண்டும் தவிர்க்கப்பட்டது

17 Apr, 2020

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தின் இரண்டு வயது மகளின் மனு உரிய முறையில் ஆராயப்படவில்லை என தெரிவித்தள்ள சமஸ்டி நீதிமன்றம் இதன் காரணமாக  தமிழ் குடும்பத்தினை உடனடியாக நாடு கடத்த முடியாது என அறிவித்துள்ளது. தர...