news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

சீனாவில் திடீரென அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்

17 Apr, 2020

சீனாவில் கொரோனா வைரஸின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த பல வாரங்களாக 3,300ஐ ஒட்டி இருந்து வந்த நிலையில், அது இன்று ஒரே நாளில் 4,600க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உலகிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டு இடமாகவும், நோய்த்தொற்று பர...

கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கும் நாடாக அமெரிக்கா ! உலகளவில் ஒரேநாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

13 Apr, 2020

உலகையே உலுக்கிவரும் கொரோனாவின் கோரதாண்டவத்தால், இதுவரை உலகளவில், மொத்தம் 1,14,179 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளாகி, 1528 பேர் பலியாகி உள்ளதோடு, அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,105 ஆக அதிகரி...

கொரோனா வைரஸ்: உலக தலைவர்களின் சர்ச்சை கருத்தும், வேடிக்கை பிரசாரங்களும்

07 Apr, 2020

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதே காலகட்டத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்துப் பேசு...

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி?

07 Apr, 2020

உலகளவில் இதுவரை 1,274,923 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 260,484 ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. உலகளவில் கொரோனாவால் உய...

கொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்கிற நன்மைகள்: மாசற்ற சூழல், 213 கி.மீ தொலைவிலிருந்து தெரியும் இமயமலை - 25 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த அற்புதம்

05 Apr, 2020

213 கி.மீ. தொலைவில் உள்ள இமயமலை காற்று மாசு குறைவால் தெரிந்த அற்புதம் பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய தலைமுறையினர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகரித்துள்ள காற்று மாசு, அந்த மலைத்தொடரை ...

தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு!

05 Apr, 2020

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் சிசுவின் சடலம் ஒன்று நேற்றைய (04) தினம் மாலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது.   தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்ட பகுதியில் பிரதான வீதிக்கு அரு...

பிரிட்டனில் 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட 4,000 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலை திறக்கப்பட்டது

04 Apr, 2020

பிரிட்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்ட, 4000 படுக்கைகள் கொண்ட தற்காலிக வைத்தியசாலை இன்று திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு லண்டன் எக்செல் மாநாட்டு மத்திய நிலையத்தில் இத்தற்காலிக வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு...

பிணவறையாக மாறும் உலகின் மிகப்பெரிய சந்தையொன்றின் ஒருபகுதி !

04 Apr, 2020

பிரான்ஸ், பாரிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சந்தைகளிலொன்றான ருங்கிஸ் இன்டர்நேஷனல், பிணவறையா மாற்றமடையவுள்ளது. இவ்வாறு மாற்றமடையும் போது அங்கு கொரோனா வைரஸால் இறந்தவர்களின் 1,000 சவப்பெட்டிகளை குளிரூட்டப்பட்ட நிலையில் வைக...

400 கோடி மக்களை வீட்டிற்குள் முடக்கிய சமூக பரவல் நோயான கொடிய கொரோனா

03 Apr, 2020

ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோரை வீட்டிற்குள் முடக்கி வைத்துள்ளது கொடூர கொரோனா வைரஸ் தொற்று. கொரோனா வைரஸ் தொற்று... தற்போது உலகையே அச்சுறும் ஒரு சொல் இதுதான். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இந்த கொடூர வை...

கொரோனா வைரஸ்: அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமா? - விரிவான தகவல்கள்

03 Apr, 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா? உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்...

''மும்பை தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று'' !! இந்தியாவின் கொரோனா மையமாக உருவாகலாம் என பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

02 Apr, 2020

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழக்கூடிய மும்பை தாராவி பகுதியில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக இந்தி...

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது-உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

02 Apr, 2020

ஐரோப்பாவை மொத்தமாக எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செ...