news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

கொரோனா வைரஸ்: "இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்"

01 Apr, 2020

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். கடந்த காலத்தில் நிகழ்ந்திராத ஒரு பெரு மந்தநிலை இதனால் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியு...

வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும் - சுவாரஸ்ய தகவல்கள்

31 Mar, 2020

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ்களின் பொதுவான பண்புகள் குறித்து கீழ்க்காணும் தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. * வைரஸ் ஒரு உயிருள்ள உயிரினம் அல்ல, அது ஒரு புரத மூலக்கூறு (டி.என்.ஏ). அது ல...

கொரோனா வைரஸ்: உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு - இத்தாலியில் இரட்டிப்பாகும் துயரம்

31 Mar, 2020

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது. பல குடும்பங்களிலும் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. ``பாதிக்கப்பட்டவர்களை இந்த நோய்த் தொற்று இரண்டு முறை கொல்கிறது'...

எந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்?

30 Mar, 2020

COVID 19 வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸ் நீடிக்க முடியும...

கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!

30 Mar, 2020

ஓர் உலகளாவிய பிரச்னையை அமெரிக்காவும், அதன் அதிபரான ட்ரம்ப்பும் இன்னும் கொஞ்சம் சீரியஸாக அணுகியிருக்கலாம் என்கிறார்கள் அனைவரும். "மனிதகுலம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்துவருகிறது. நமது தலைமுறையின் ஆகப்பெரும் ஆபத்து கொரோனாதான். மக்களும் அரசாங்கம் எடுக்கவி...

கொரோனா தொற்று; நீர்கொழும்பில் 2ஆவது மரணம்

30 Mar, 2020

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், ஒருவர், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார். அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவது மரணம், இன்று சம்பவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்

30 Mar, 2020

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள் கண்ணுக்குத் தெர...

32 பாகை செல்சியஸ் வெயிலில் கொரோனா அழிந்து விடும் – பத்மபூஷண் விருது பெற்ற ஐதராபாத் டாக்டர் நம்பிக்கை (வீடியோ)

30 Mar, 2020

கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம், 32 பாகை செல்சியஸ் வெயில்வெயிலில் கொரோனா அழிந்து விடும் என ஐதராபாத் மருத்துவர் டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். வெப்ப நிலை இதுவரை இந்தியாவில் 1139 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 27 பேர் வரை பலியாகி ...

'முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு' கொரோனா வைரஸ் பரவல் குறித்து 2019 செப்டம்பரிலேயே எச்சரிக்கப்பட்டது

29 Mar, 2020

'முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு' உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும், நார்வே நாட்டின் முன்னாள் பிரதமருமான மருத்துவர் க்ரோ கார்லெம் பிரண்ட்லேண்ட் செப்டெம்பர் 2019இல் உலக சுகாதார நிறுவனம் - உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் மிகப்பெரிய அழி...

கொரோனா பலி எண்ணிக்கை 32,000 ஐ கடந்தது! 683,937 பேருக்குத் தொற்று, 146,400 பேர் குணப்படுத்தப்பட்டனர்

29 Mar, 2020

இன்று இரவு வெளியான தகவல்களின்படி, உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 683,937 ஆக அதிகரித்திருந்தது,. இவர்களில் 32,162 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 146,400 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்க...

கொரோனா வைரஸ் வந்தாலே மரணம்தானா? உயிர் பிழைக்கும் வாய்ப்பு விகிதம் எவ்வளவு?

29 Mar, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர். கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது. உலகளவில் கொரோனா தொற்று இருப்...

கொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு

28 Mar, 2020

இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்தத எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையயில், கொர...