news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

கொரோனா வைரஸ் இலங்கையில் மரண கணக்கை தொடங்கியது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்தது.

28 Mar, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு அங்கொடை ஐ.டி.எச் மருத்துவமன...

கொரோனா வைரஸ்: இளம் வயதினருக்கு இருக்கும் ஆபத்துகள் என்ன?

26 Mar, 2020

நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கொரோனா வைரஸ் வயதானவர்கள் அல்லது ...

சுவிஸில் கொரோனா தொற்றுக்குளான யாழ்/புங்குடுதீவு சேர்ந்த தமிழர் பலி!

26 Mar, 2020

  சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது , கடந்த புதனன்று இருமல் காய்ச்சல் இருந்ததனால் குடும்ப வைத்தியரிடம் சென்ற இவரை 14 நாட்கள...

``விசுவோட மூணு பொண்ணுங்க இறுதி சடங்குக்கு வந்தாங்களானுகூட தெரியல!" - கமலா கண்ணீர்

25 Mar, 2020

`விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லை.’ மறைந்த விசுவின் படங்களில் இவருக்கு மனைவி கேரக்டரில் நடித்தவர் நடிகை கமலா காமேஷ். `சம்சாரம் அது மின்சா...

சிறையில் ரொனால்டினோ: ஒரு ஜாம்பவானின் வீழ்ச்சி!

25 Mar, 2020

உதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால்­டினோ. பிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங்­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன், பாரீஸ் செயிண்ட் ஜேர்மன் ஆகி...

கொரோனா வைரஸ்: கிரேட்டா துன்பெர்க்குக்கு கொரோனா தொற்று பாதிப்பா?

25 Mar, 2020

பருவநிலை மாற்றும் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கிரேட்டா துன்பெர்க் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தற்போது தான் குணமடைந்துவிட்டதாகவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 17 வயதாகும் கி...

கொரோனா வைரஸ்: புல்லட் ரயிலை விட வேகமாக பரவும் தொற்று - கடும் பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா

25 Mar, 2020

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஸ்பெயினில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் ஸ்பெயினில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2991-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதி...

`ஏன் கொரோனாவைப் பற்றி மட்டும் இவ்வளவு பயம்?' - சில கேள்விகளும் பதில்களும்

23 Mar, 2020

கொரோனா தொற்று குறித்து அரசு காட்டும் முனைப்பும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வும் அதிகமானதோ என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. 1979-ம் ஆண்டு ஸ்கைலாப் என்ற அமெரிக்காவின் பழுதான செயற்கைக்கோள் பூமியின் மேல் விழுந்து நொறுங்கும் என்ற செய்தி பெரும் பரபர...

சுவிஸில் 6,000 மேற்பட்டோருக்கு கொறோனா; 24 மணி நேரத்தில் 1,273 பேருக்கு தொற்றியது

23 Mar, 2020

சுவிற்சர்லாந்தில் கொறோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. நேற்றைய நிலையில் 6,113 பேருக்கு கொறோனா என சுவிஸ் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 56 பேர் இது வரை இறந்துள்ளனர். உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 50% பேர் 51 வயதிற்கு குறைந்தவர்கள் ...

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் விசு காலமானார்

22 Mar, 2020

நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் விசு. சிறுநீரக கோளாறு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். இந்நிலையில், அவர் இன்று (22ந்தேதி) மாலை 5.35மணி அளவில் சென்னை, துர...

கொரோனா வைரஸ்: 11,397 மரணங்கள், இளைஞர்களை எச்சரிக்கு உலக சுகாதார நிறுவனம் - சர்வதேச அளவில் நடப்பது என்ன?

21 Mar, 2020

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,13...

"கொரோனா வைரஸ் இந்தியாவில் 30 கோடி பேருக்கு பரவக்கூடும்" - எச்சரிக்கும் மருத்துவர்

21 Mar, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்க...