news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

கொரோனா வைரஸ்: உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி; மத்திய கிழக்கு நாடுகளின் நிலை என்ன?

20 Mar, 2020

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்த...

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ - நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

18 Mar, 2020

வாழ்வின் மீதிருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத் ஆசிரமத்தில் இருந்தபோது அவர் நெருங்கிய நண்பரிடம் கூறினார். 1918ல் ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டபோது அவர் கூறிய வார்த்தைகள் இவை. தென் ஆப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பி...

20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களிற்கு சர்வதேச நிபுணர்கள் விடுக்கும் செய்தி

18 Mar, 2020

நீங்கள் 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்  என்பதால் உங்களை வைரஸ் தாக்காது என அலட்சியத்துடன் இருக்கவேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதியவர்கள் கொரோன வைரசினால் அதிகம் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள நிப...

"நூறு வருடங்களுக்கு முன் முகக்கவசம் அணிய வைத்த ஸ்பானிஷ் காய்ச்சல்": இன்னொரு கொரோனாவா? அதிர்ச்சிக்குள்ளாக்கும்புகைப்படங்கள்

17 Mar, 2020

ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்று பகிரும் வகையில்  1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சலின் பாதிப்புகளுடன்  எம் கண்முன் அரங்கேரி கொண்டிருக...

தமிழர் பாரம்பரியத்தில் இறங்கிய ட்ரம்ப்

16 Mar, 2020

மிக இக்கட்டான தருணத்தில் வணக்கம் சொல்லும் முறைதான் தன்னை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். அண்மையில் அயர்லாந்து பிரதமர் அமெரிக்கா சென்றிருந்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் செய்தியாளர்கள் ...

கொரோனாவை தடுப்பதற்காக மாட்டின் சிறுநீர் விருந்து!

16 Mar, 2020

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மாட்டின் சிறுநீர் (கோமியம்) அருந்தும் ‘விருந்து’  நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய இந்து மகாசபா (அகில் பாரத் இந்து மகாசபா) எனும் அமைப்பினால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தி...

இலங்கையில் ஒரே நாளில் இரட்டிப்பாக அதிகரித்த கொரோனா தொற்று

14 Mar, 2020

இலங்கையில் மார்ச் 13 வரை ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 56 வயதான பெண்ணொருவரும், 17 வயதான இளம்பெண் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியு...

விடுதலைப் புலிகள் சகோதரப் படுகொலைகள் மூலமே ஒற்றை இயக்கமாயினர்: தமிழ் எம்.பி. சுமந்திரன்

07 Mar, 2020

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் - பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன என்றும், பின்னர் சகோதரப்படுகொலைகள் மூலமாகவே ஒரே இயக்கம் தலையெடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன...

இஸ்லாம், இல்லறம், தடையில்லை..! லிங்காயத் மடாதிபதி ஆகும் கர்நாடக இஸ்லாமிய இளைஞர்!

21 Feb, 2020

திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள், பூர்வீகம் இஸ்லாம் சமயம், சிவதீட்சை பெற்ற மூன்றே மாதங்களில் லிங்காயத் மடாதிபதியாகப் பொறுப்பேற்கிறார், கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர். லிங்காயத் எனப்படும் வீரசைவ மரபைச் சார்ந்தவர்கள், தங்களுக்கென சிவவழிபாட்டை மட்டுமே ஏற...

`சம்ஸ்கிருதத்திற்கு 231 கோடி.. தமிழுக்கு 7 கோடி!' - மத்திய அரசு ஒதுக்கீட்டால் வெடிக்கும் சர்ச்சை

21 Feb, 2020

இந்தியாவின் செம்மொழிகளாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றவை. எனினும், செம்மொழி அந்தஸ்து பெற்ற அனைத்து மொழிகளுக்கும் ஒரே அளவிலான நிதி ஒதுக்கப்படுவதில்லை. இது தற்போ...

VIDEO: ‘தம்பி வயசாயிடுச்சுனு நெனைச்சயா’!.. ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்..!

20 Feb, 2020

மிரட்டி பணம் பறிக்க வந்த திருடனை அடித்து ஓடவிட்ட முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டின் காட்டிஃப் நகரில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு இரவில் முதியவர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். பணம் எடுத்துவிட்டு திரும்பி அவரை முகத்தை மூட...

"அயர்ன் மேன்" கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் - காணொளி இணைப்பு

19 Feb, 2020

அயர்ன் மேன் திரைப்படத்தில், டோனி ஸ்டார்க்  பறந்து சென்று உதவும் காட்சிகள் அனைவர் மனதிலும் அயன் மேன் போன்று பறக்கும் ஆசையை ஏற்படுத்தியுள்ளது. திரையில் பறக்கும் அயர்ன் மேன் கதாபாத்திரத்தை நிஜத்தில் நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்  டுபா...