சப்த ரிஷிகளின் சரித்திரம்
உடல் மனம் ஆகிய கருவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அதேநேரம் மனதின் இன்னல்களுக்கு ஆட்படாமல் இருக்கும் தன்மையை உணர்த்தும் யோகக்கலையை வழங்கிய ஆதியோகி சிவன்தான். சிவன் என்று சொன்னால், அந்தச் சொல் பலருக்கும் பலவிதமான பொருள்களைத் தருகிறது. பல்விதமான பரிமா...
