வாள் நடனத்தில் 2,016 யுவதிகள் கின்னஸ் சாதனை!!-(படங்கள், வீடியோ)
இந்தியாவில் 2,126 யுவதிகள் இணைந்து வாள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வாள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.ராஜ்கோட் மன்னராக மன்தாதசின் ஜடேஜா கடந்த புதன்கிழமை முடிசூடுவதை முன்னிட்டு இந்நி...
