இன்னும் சில விநாடிகள்.. 10..9..8.. பூம்ம்ம்...! - சுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப்
இரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டபோது நடந்த விஷயங்களை தன் கட்சிக்காரர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்ப...
