news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

வாள் மற்றும் கத்தி முனையில் அச்சுறுத்தி யாழில் துணிகரக்கொள்ளை!!

12 Jan, 2020

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்...

பசறை பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

12 Jan, 2020

பதுளை – பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் ...

எங்களுக்கு என்ன நடக்கும்னு தெரியாது... நித்தி யாரையும் விட்டு வைக்க மாட்டார்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

11 Jan, 2020

நித்தியின் ஆசிரமத்தில் கற்பழிப்புகள் மட்டுமல்ல, கொலைகளும் சகஜமாக நடக்கும். நித்தியை எதிர்ப்பவர்களை உயிருடன் நித்தி விட்டு வைக்க மாட்டார் என்பதுதான் ஒரு காலத்தில் நித்திக்கு நெருக்கமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் சொல்லும் அதிர்ச்சிகரமான தகவல். அந்த ...

2020இல் வட மாகணத்திலிருந்து 2,000 பொலிஸார் ஆட்சேர்ப்பு

09 Jan, 2020

வட மாகாணத்திலிருந்து 2,000 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாக இணைக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய அரச சேவையை மீள்கட்டமைத்தல் திட்டத்தின் கீழ், குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்த...

இரான் ராணுவ தளபதியை கொன்ற ட்ரோன் எப்படி செயல்படுகிறது?

09 Jan, 2020

இனி உலகத்தில் போர் ஏற்பட்டால், தாக்குதலில் ஈடுபட பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும், ஆயிரக்கணக்கான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேவைப்படாது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது தொழில்நுட்ப வளர்ச்சி. இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந...

காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு !! :யாழ்.கொக்குவில் பகுதியில் சோக சம்பவம்!!

09 Jan, 2020

காதலனால் ஏமாற்றப்பட்ட மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை கொக்குவில் அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி (17) எ...

இரானின் ராணுவ பலம் என்ன? அமெரிக்கா கவலை கொள்ள வேண்டுமா?

09 Jan, 2020

இராக்கில் அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு விமானத் தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக வி...

VIDEO: அடுக்குமாடி பால்கனியில் இருந்து ஜன்னலுக்கு ஓடிய குழந்தை..! நெஞ்சை உறையவைத்த வீடியோ..!

09 Jan, 2020

அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் ஆபத்தான முறையில் சிறுமி விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Toddler walks along floor ledge of apartment in spain ஸ்பெயின் நாட்டின் பாரடைஸ் பீச் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று...

காசெம் சுலேமானீ மரணம்: அமெரிக்க விமானத்தளங்கள் மீது இரான் தாக்குதல

08 Jan, 2020

இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத...

ஜனாதிபதி, பிரதமருடன் சுவாரஷ்யமாக கலந்துரையாடிய சம்பந்தன்

03 Jan, 2020

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோத்தா...

26 வருட தமிழ் அரசியல் கைதி வைத்தியசாலையில் மரணம்

03 Jan, 2020

மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் விய...

கசிப்பை ஒழிக்காது விட்டால் தற்கொலை செய்துகொள்வேன் - குழந்தையுடன் தாய் போராட்டம்

02 Jan, 2020

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். காந்த...