news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு பிரதிநிதிகளே காரணம் - டக்ளஸ்

02 Jan, 2020

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சினைகளுக்கு காரணமே ஒழிய வேறு எவரும் இல்லை. என்று மீன்பிடி மற்ற...

வெறும் 20,000 மக்களைக் கொண்ட குட்டி நாடு கடலைக் காக்க எடுத்திருக்கும் வியக்க வைக்கும் முயற்சி

01 Jan, 2020

பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பலாவு. புற ஊதா கதிர்கள், சூரிய வெப்பம் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுக...

ஈரானை இலக்கு வைத்தல்:பொய்த்துப் போகும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை!! - சதீஷ் கிருஸ்ணபிள்ளை (கட்டுரை)

21 Jun, 2019

  ஓமான் வளை­குடா. உலகம் முழு­வதும் எரி­பொ­ருளை விநி­யோ­கிக்கும் கடற்­பாதை. அங்­குள்ள குறு­க­லான நீரிணை. இரு கப்­பல்­களில் திடீ­ரென வெடிப்புச் சத்தம். சற்று நேரத்தில் கப்­பல்கள் தீப்­பற்றி எரி­கின்­றன. ஒரு கப்­பலில் 75,000 தொன் எரி­பொருள். மற்­ற...

யாழில் 8வயது மாணவியை மலசல கூடத்துக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

20 Jun, 2019

  பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற...

‘அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது’ இதுதான் உங்களுக்கான பதில் -ஈரான் அதிரடி

20 Jun, 2019

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக இரானிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வு அமெரிக்கா...

கல்முனையை தரமுயர்த்த மு.காவும் சம்மதம்; 2 மாதத்தில் இயங்க ஆரம்பிக்கும்: இன்று அறிவிப்பு வரும்!

20 Jun, 2019

// கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசசெயலகமாக இயங்க வைக்க இன்று முடிவெடுக்கப்பட்டது. பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று நடத்திய உயர்மட்ட சந்திப்புக்களையடுத்து இந்த முடிவெடுக்கப்ப...

வீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு.. -வீடியோ

20 Jun, 2019

  இந்தியாவில் விவசாயி ஒருவர், தனது வீட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா (32). விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்...

'முருகன் - நளினி காதல் கதை'.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்!!: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –17)

20 Jun, 2019

ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ், ரமணன் போன்றவர்கள். விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நண்பர்களும் த...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதல்!! 4 மாணவர்கள் உட்பட ஐவர் காயம்- வவுனியாவில் சம்பவம்!!- (படங்கள்)

19 Jun, 2019

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா பகுதியிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றிய...

கோர விபத்து: மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி விபத்தில் 5 பேர் பலி – 12 பேர் வைத்தியசாலையில்

19 Jun, 2019

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். டிரக்டர் ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத...

முஸ்லிம் கடைகளுக்கு செல்லாதீர்கள்; அவர்களின் உணவுகளை உட்கொள்ளாதீர்கள்; அவர்கள் மீது கல் எறியவேண்டும்: அஸ்கிரிய மகாநாயக்கர்- (வீடியோ)

18 Jun, 2019

  முஸ்லிம்களுக்கு கல் ஏறிய வேண்டும் என்றும் என்றும் முஸ்லிம் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ளவேண்டாம் என்றும் இலங்கையின் அதி உயர் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் ச...

சர்வதேச விண்வௌியை சென்றடைந்தது இலங்கையின் முதலாவது செய்மதி ராவணா - 1...! காணொளி

17 Jun, 2019

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா - 1 பூமியின் சுற்றுவெளியில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. ராவணா -1 இன்று பிற்பகல் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. அமெரிக்க சர்வதேச செய்மதி நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட ராவணா - 1 என்ற செய்மதி 400 கிலோமீற்ற...