news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்க பணம் கிடைக்காமையால் விரக்தியில் மகள் தற்கொலை செய்திருக்கலாம் தாய் வாக்குமூலம்

17 Jun, 2019

‘ இரு பிள்ளைகளுக்கும் கற்க பாடசாலை ஒன்று கிடைக்காமை தொடர்பில் மகள் விரக்தியிலேயே இருந்தார். பல பாடசாலைகளில் விசாரித்தும், அவற்றில் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள நிறைய பணம் கோரியுள்ளனர். அதனால் விரக்தியில் மகள் பிள்ளைகளுடன் இந்த அழிவைத் தேடிக்கொண்டிருக்...

அமுதரை ''போட்டு விடு'' வன்னியில் இருந்து இறுதி உத்தரவு! கொழும்புக்கு வந்தது குழு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - (பகுதி 152)

16 Jun, 2019

யாழ் அரச அதிபராக பதவி வகித்தவர் பஞ்சலிங்கம். 1984ம் ஆண்டு முதல் யாழ் அரச அதிபராக பதவி ஏற்றார். மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர் பஞ்சலிங்கம். இயக்கங்களுடனும் நல்லுறவு வைத்திருந்தார். குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடன் பஞ்சலிங்கம். ஆத...

'போங்க சார்'... 'வரிசையில வாங்க'... அதிர்ச்சியடைந்த 'சந்திரபாபு நாயுடு'... பரபரப்பு சம்பவம்!

16 Jun, 2019

தெலுங்கு தேச கட்சியின் தலைவரும்,ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, விமானநிலையத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை...

தீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும்- புருஜோத்தமன் (கட்டுரை)

15 Jun, 2019

நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் அ...

அமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்

15 Jun, 2019

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் குவிந்தவாறு உள்ளனர். இப்படி வருபவர்களை லாரிகளில் கள்ளத்தனமாக கடத்தி அழைத்து வருவதற்கு சில இடைத்தரகர்களும் செயல்படுகி...

சுவாரஸ்ய சம்பவம் : மதுபோதையில் சேட்டை விட்டவரை நடு வீதியில் நையப்புடைத்த யாழ் யுவதிகள்!

15 Jun, 2019

யாழில் மதுபோதையில் வீதியில் வில்லங்கம் புரிந்த ஒருவரை இரண்டு யுவதிகள் நையப்புடைத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் சைக்கிளில் சென்ற நபர், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் யுவதிகளை பயணத்தை தொடர முடியாதவாறு சேட்டை விட்டதால் நையப்புடைக்கப்பட்டுள...

'கவிழும் லாரி'.. ‘இடுக்கில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி’.. பரிதாப சம்பவம்..வீடியோ!

14 Jun, 2019

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகில் உள்ள பவானி சாகர் பகுதியில் ஒரு தனியார் லாரி அட்டைப்பெட்டிகளைச் சுமந்தபடி வந்தபோது இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த நபர் மீது மோதியதில் அந்த நபர் பலியாகியுள்ளது அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவ...

கிரிக்கெட் போட்டி மோதல் - 6 பேருக்கு விளக்கமறியல் - 5 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில்!- (வீடியோ)

14 Jun, 2019

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்...

'விஷம்' குடித்த மனைவி' ...'வாட்ஸ்அப்பில்' அனுப்பிய சோகம் ... 'கலங்க வைக்கும் வீடியோ'!

12 Jun, 2019

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்டு,அந்த வீடியோவை கணவனுக்கு அனுப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்.சிங்கப்பூரில் வேலை செய்துவரும் இவருக்கு, அனிதா என்ற மனைவியும்,அன...

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

11 Jun, 2019

• இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது. • "சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியைப் பிடிக்கலாம்," என்று தலைவர் கூறியதாகச் சுரத்தேயில்லாமல்...

அண்ணன் தூக்கிட்டு இறந்த அதே மரத்தில் தூக்கில் தொங்கிய தம்பி: முல்லைத்தீவில் சம்பவம்!!

11 Jun, 2019

முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.   செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . வீட்டு...

“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்

10 Jun, 2019

கடந்த நூற்றாண்டில் நடந்த சம்பவங்கள் இவை. ஆனால் உங்கள் காலடியில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தன. அப்பொழுது புலிகள் தனியரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தனிநாட்டுக்குப் பதிலாக மாகாணசபையைக் கொடுத்துச் சமாளிக்க முயன்ற இந்...