ராகுல் பிறந்தது இந்தியாவிலா, இங்கிலாந்திலா?
ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என சாட்சி கூறிய முன்னாள் மருத்துவ தாதி ராஜம்மாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். 'காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்' என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் ...
