news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

சவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது? -யதீந்திரா (கட்டுரை)

17 Feb, 2019

அண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சைக்குரிய 58வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர். இவரது கட்டiயின் கீழ் இயங்கிய படையினரே, இறுதி யுத்தத்தின் போது, பாரியளவிலா...

விடுதலைப் புலிகள் கொலைகாரர்கள்??: ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் விக்னேஸ்வரன்- கே. சஞ்சயன்(கட்டுரை)

16 Feb, 2019

விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் ப...

தேர்தலுக்கான அரசியல் பி.மாணிக்­க­வா­சகம்

10 Feb, 2019

நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சிகள் ஒன்­றுக்­கொன்று நேர் முர­ணான அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள நிலையில் தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­கின்ற முயற்­சிகள் குறித்தும் பேசப்­ப­டு­கின்­றது. தேர்­தல்கள் வரி­சை­யாகத் தெருமுனையில் எட்­டிப்­பார்த்துக் ...

ஏமாற்று அரசியல். பி.மாணிக்கவாசகம்

02 Feb, 2019

ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்துவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றானோ, இல்லையோ இலங்கையைப...

கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்!!- புருஜோத்தமன் (கட்டுரை)

02 Jan, 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்...

மைத்திரியும் ரணிலும் வாழைப்பழ நகைச்சுவையும்!! - முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)

20 Nov, 2018

கவுண்டமணி - செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பா...

அவதந்திரம் (சூழ்ச்சி) தனக்கு அந்தரம்’!! - காரை துர்க்கா (கட்டுரை)

19 Nov, 2018

• அவதந்திரமான  (சூழ்ச்சி) வழிகளைப் பின்பற்றினால் அந்தரித்து அலைய வேண்டிய நிலைமையே ஏற்படும். ‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். வவுனியா, ஓமந்தையில் படையினரின் எறிகணை...

சிரியா போரில் வெற்றியை நெருங்க அசாத்துக்கு ரசாயண ஆயுதங்கள் எப்படி உதவின?

28 Oct, 2018

சிரியாவில் 350,000 க்கும் அதிகமாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஏழாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தன்னை பதவியில் இருந்து தூக்கி எறிய முயன்ற சக்திகளுக்கு எதிராக அதிபர் பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கியிருப்பதைப் போலத் தெரிகிறது. இந்த ரத்தக்களற...

இந்­தி­யாவைக் குழப்­பிய ஜனா­தி­பதி -சுபத்ரா (கட்டுரை)

23 Oct, 2018

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த – அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, றோ வுடன் தொடர்­பு­ப­டுத்தி பேசப்­ப­டு­கி­றது என்று கூறி­யி­ருந்தார் என்­கிறார். ஜனா­தி­ப­தியின் ஆலோ­சகர், றோ என்று கூற­வில்லை இந்­தியப் புல­னாய்வுச் சேவை என்று க...

அர­சாங்­கத்­துக்குள் ‘கறுப்பு ஆடுகள்’ -என்.கண்ணன் (கட்டுரை)

21 Oct, 2018

மைத்­தி­ரி­பால சிறி­சேன- – பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான கூட்டு அர­சாங்­கத்­துக்குள் இப்­போது, கூட்டுப் பொறுப்பும் புரிந்­து­ணர்வும் குறைந்து கொண்டு வருகி­ன்றன என்­பதை அண்­மைய பல சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன. கடந்­த­மாதம் ப...

கபடத்தனமான செயற்பாடுகள்! பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

16 Oct, 2018

"நாங்கள் ஏன் எங்­க­ளு­டைய வீடு­க­ளுக்குச் செல்ல முடி­யாது?" - இது, இடம்­பெ­யர்ந்து இன்னும் தமது சொந்த இடங்­க­ளுக்குத் திரும்பிச் செல்ல முடி­யாமல் இருக்­கின்ற குடும்­பங்­களின் நீண்­ட­கால கேள்வி. அர­சாங்­கத்தை நோக்கி எழுப்­பப்­பட்­டுள்ள இந்தக் கேள்­விக...

ஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 106)

24 Sep, 2018

பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த ஊடகத் தணிக்கை, உள்நாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்தினாலும், அதனா...