news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

‘நிலாவரை’ கிணறு புதிர் அவிழ்ந்தது!! இரண்டு பனையளவு கிணற்றின் ஆழம்!, அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன!!

06 Aug, 2017

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகில...

11 பேர் கடத்தலும் கடற்படைக் கொலையாளிகளும்

04 Aug, 2017

கமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஜூலை மாதம் 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமையை ராஜபக்‌ஷ தரப்பு அடிப்படைவாதிகளால் பொறுத்துக்கொள்ள – ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறியுள்ளது. டி.கே.பி. தஸநாயக்கவைக் கைதுசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாது,...

அத்து மீறிய சீனா, கடிவாளம் போட்ட இந்திய ராணுவம்

18 Jul, 2017

ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இந்திய சீனா பூடான் எல்லையில் குறிப்பிட தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் பல காரணங்களுக்குகாக  அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டது  மூன்று நாடுகளும், ஆனால் மோடி அமெரிக்கா செல்லும் சில நாட்களுக்கு முன்...

இஸ்ரேலின் ஆறு நாள் போரும் ஐம்பது ஆண்டு கால ஆக்கிரமிப்பும் -வேல் தர்மா (கட்டுரை)

18 Jun, 2017

இஸ்ரேலுக்கும் எகிப்து, சிரியா, ஜோர்தான ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையில் 1967-ம் ஆண்டு ஜூன் 5-ம் திகதி முதல் 11-ம் திகதி வரையிலான  ஆறு நாட்கள் போர் நடந்து ஐம்பது ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் இஸ்ரேல் படைத்துறை, தொழில்நுட்பம், ப...

வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்!? - ராம்

15 Jun, 2017

பூனை குட்டிகள் கூடைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டன. ஆளுனரை சந்தித்து எலி பிடிக்க முடியாத தங்கள் தந்தை மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்து வளர்ப்பு தந்தைக்கு ஏற்பாடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலை தனக்கும் முன்பு முதலமைச்சராக இருந்த ...

ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன்!! – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்!!

01 May, 2017

என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து...

ரஜினி வருகை எனும் கூத்து!! - கனகலிங்கம் (கட்டுரை)

01 Apr, 2017

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், இலங்கைக்கு வரவிருக்கிறார் எனவும், அறக்கட்டளையொன்றால் அமைக்கப்பட்ட வீடுகளை, பயனாளிகளுக்கு வழங்கிவைக்கவுள்ளார் எனவும், சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் சில நாட்களிலேயே, அவர் வரம...

முஸ்லிம்கள் போட்டியாளர்கள்!.. எதிர்ப்பாளர்கள் அல்ல!.. - ராம் (கட்டுரை)

15 Jan, 2017

வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான அடிப்படை கோரிக்கையாக, சமஸ்டி அரசியல் அமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பே முன்னிலை பெறுகிறது. இதில் சமஸ்டிக்கு முறைமைக்கு சிங்கள பெரும்பான்மை சம்மதிக்கவில்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு ம...

புதிய ஆண்டில் வியூகங்கள் புதுப்பிக்கப்படுமா? - ராம் (கட்டுரை)

01 Jan, 2017

  • வியூகங்களை மாற்றி அமைக்கும் வித்தை தெரிந்தவர் எப்படி நந்திக்கடலில் மாட்டி மரணித்தார் என்ற கேள்விக்கான விடையை..... •  ஈழப்போராட்டம் ஆரம்பமானபோது  இந்தியா எம்மவருக்கு தந்த ஆயுதப்பயிற்சி கூட அதன் பிராந்திய நலன் சார்ந்ததே. •  வடக்கு கிழக்கு மாகாண ...

உலகைக் கலங்கடிக்கும் ஊதாப் புலிகள்!!: யாரிந்த ஊதாப்புலிகள்??

23 Oct, 2016

அமெரிக்காவின்  முன்னணி தொலைக்கட்சி  தொகுப்பாளரும் மாடல் அழகியுமான kim kardashian என்பவரின் பத்து மில்லியன் யூரோ பெறுமதியான நகைகள் பாரிஸ் நகரில் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் வைத்து கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இந்திய மதிப்பிற்கு 74 கோடி ரூபாய்...

குர்திஸ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி

11 Sep, 2016

ஐந்து வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது.யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும்,அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவில்லை. அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான யுத...

ஜுலை 26 வரை குமரன் பத்மநாதன் இலங்கையை விட்டு வெளியேறத் தடை

30 May, 2016

விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகராக இருந்த குமரன் பத்மநாதன், இலங்கையை விட்டு வெளியேறுவதை வரும் ஜுலை மாதம் 26-ஆம் தேதி வரை தடை செய்யும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும், குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தர...