news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

புலம்பெயர் அமைப்புக்களிடையே வலுவடையும் அருவருக்கும் மோதல்: உளவு நிறுவனங்கள் பின்னணியில்

29 May, 2016

கடந்த மே மாதம் 18ம் திகதி லண்டனில் நடைபெற்ற மாவீரர் தினத்தில் இரண்டு புலம்பெயர் குழுக்களிடையே அருவருப்பான மோதல் ஒன்று நடைபெற்றிருப்பதை ஊடகங்கள் மறைத்திருக்கின்றன. இந்த மோதல் இன்னும் அதிகமாகி சமூகத்தை மேலும் சிதைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தெ...

256 வருடங்கள் வாழ்ந்த சீன மனிதர், இறக்கும் முன் கூறிய ரகசியம்!

28 May, 2016

லி சிங்-யோன், சீனாவை சேர்ந்த இவர் உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவராக கருதப்படுகிறார். இவர் ஓர் மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறப்பை பற்றி இன்றுவரையும் சரியான தகவல்கள் கிடைக்கப்படவில்லை. சிலர் இவர் 1736-ம் ஆண்டு பிறந்தார...

சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா?’ என்று நயன் சிலாகிப்பது சரியா? - இது நம்ம ஆளு விமர்சனம்

27 May, 2016

படம் ஓடினால் ஹிட் என்பது தாண்டி வெளியானாலே ஹிட்தான் எனுமளவுக்கு ‘இப்ப வருமோ.. எப்ப வருமோ’ என்று காத்திருந்து, நேற்று இரவு வரை தடா தடா என்று பேசப்பட்டு, பல ட்விஸ்ட்களுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கிற படம் ‘இது நம்ம ஆளு’ ரெண்டு காதலில் தோற்றவன், மூ...

G7 மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உற்சாக வரவேற்பு: அரச தலைவர்கள் வாழ்த்து (காணொளி)

27 May, 2016

சமாதானம் மற்றும் சௌபாக்கியத்திற்கான பாதையை திறந்து, புதிய அபிவிருத்தியை நோக்கி இலங்கையை இட்டுச்செல்வதே தமது அரசாங்கத்தின் இலக்கு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். G7 மாநாட்டில் பங்கேற்ற அரச தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்...

நடிகை சமந்தாவின் காதலர் இவர் தான் : விரைவில் திருமணமாம்...!

26 May, 2016

நடிகை சமந்தாவின் காதலர், நடிகர் நாகசைதன்யா என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காதல் திருமணம் சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர், இளம் கதாநாயகனை ...

கடலில் பள்ளி பஸ் அளவிலான பெரிய கடல் கணவாய் பதுங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வு- (வீடியோ)

26 May, 2016

கடலில் பள்ளி பஸ் அளவிலான பெரிய   நீளம் 42 அடி (13 மீட்டர்)  அளவான   கடல் கணவாய்  பதுங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வு.  

இதற்கு இப்படியும் ஒரு விளம்பரமா?

26 May, 2016

  ஜப்பானில் உள்ள பசை உற்பத்தி நிறுவனமொன்று தமது புதிய பசையின் நம்பகத்தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக வினோத விளையாட்டொன்றின் மூலம் தனது விளம்பரத்தை மேற்கொண்டுள்ளது. வீடுகளில் காணப்படும் பூச்சி மற்றும் உர்வனவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டும்...

கிழக்கு மாகாண முதலமைச்சரை வயிற்றில் கையை வைத்து தள்ளிய கடற்படை அதிகாரி!!: பகிரங்கமாக திட்டிய கிழக்கு முதலமைச்சர் -(வீடியோ)

25 May, 2016

கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்கத் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு சைகை காட்டிய கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட், நிகழ்வு மேடையிலேயே வைத்து கண்டபடி திட்டித் தீர்த்தார். இந்தப் பரபரப்பான சம்பவம், கடந்த...

2005 இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செயற்படத் தொடங்கிவிட்டார்! குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி!! -சாள்ஸ்

24 May, 2016

2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும்   சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து, தன்போன்ற  கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை ஓரங்கட்டத் தொட...

கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! (படங்கள்)

24 May, 2016

கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு, விஷேட பூஜைகளுடன் உற்சவம் ...

யாழில் களை கட்டிய வெசாக் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

23 May, 2016

தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்பட்டு இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இம்முறையும் வெசாக் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் கண்ணைக் கவர் வெசாக் கூடுகள் மின்னொளியில் ஜொலி ஜொலித்தன. படையினர் உணவுகள், நீ...