news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

நீள­மான கூந்தல் அழகி- (வீடியோ)

22 May, 2016

ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் முழங்காலையும் கடந்து செல்லும் அளவுக்கு நீளமான கூந்தலைக் கொண்டுள்ளார். தேஷிக் குபனோவா எனும் இந்த யுவதி கடந்த 13 வருடங்களாக தலைமயிரை வளர்த்து வருகிறாராம். இக்கூந்தல்  அவரின் முழங்காலையும் கடந்து சென்றுவிட்டது. எனினும் க...

உலக அழகி ஐஸ்வர்யாவுக்கும் இந்த சிக்கல் இருக்குதான்! (வீடியோ இணைப்பு)

22 May, 2016

கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் வருவதும், அது மீண்டும் சரியாவதும் சாதாரண விஷயம். சில நேரங்களில் அது வீட்டுக்கு வெளியிலும் பிரதிபலிக்கும். இந்தச் சண்டைகள் பொதுவான விழாக்கள், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிகழ்வதும் இயல்பு. ஆனால் அதுவே கொ...

ஜெ! விமர்சனங்களை உடைத்த வெற்றி!! - குமார் கருணா (சிறப்பு கட்டுரை)

22 May, 2016

சிறந்த தனி மனித ஆளுமை என்­பது வர­லா­றாக மாறும். சில இடங்­களில் வர­லாற்­றையும் மாற்றும். இன்று ஒரு தனி மனித ஆளு­மைதான் தமி­ழ­கத்தில் வர­லாற்றை மாற்றி ஒரு புதிய சரித்­தி­ரத்தை படைத்­துள்­ளது. விமர்­ச­னங்கள், எதிர்­மறை தாக்­கு­தல்கள், அவ­மா­னங்கள் என எத...

சிரச – ஜோன் கீல்ஸ் வெசாக் வலயம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

21 May, 2016

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனமும் ஜோன் கீல்ஸ் குழுமமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ”சிரச – ஜோன் கீல்ஸ்” வெசாக் வலயம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்த பகவானின் புனித சின்னங்களை வழிபட்டதை அடுத்து, சிரச – ...

என்னுடைய பேட் மிகப்பெரியது: பெண் நிருபரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கெய்ல்

21 May, 2016

ஆஸ்திரேலிய டிவி நிருபரிடம் இரட்டை அர்த்தத்தில் பெசிக்கொண்ட கெய்ல், தற்போது இங்கிலாந்து நிருபரிடமும் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழ்பவர் கிறிஸ் கெய்ல். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிரிக்கெட் மற்...

'நாங்கள் இனிமேல் உங்கள் அடிமைகள் தாயே!!: இனிமேல் குனிந்த முதுகை நிமிர்த்தமாட்டோம்! இது சத்தியம்! (படங்கள்)

20 May, 2016

"தமிழன் என்று சொல்லடா.. தவண்டு.. தவண்டு வாடா!!,.. இனிமேல் தமிழக அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்,  காவல் துறையினர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் யாராக  இருந்தாலும்  எவ்வளவுக்கு எவ்வளவு குனிய முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு  குனிந்து கொண்டே ச...

2016 கேன்ஸில் இருந்தவர்களின் வாயைப் பிளக்க வைத்த பெல்லா ஹதித்!- (படங்கள்)

19 May, 2016

தற்போது நடந்து கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஏராளமான நடிகர், நடிகைகள் அற்புதமான உடைகளை அணிந்து வந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் 19 வயதைச் சேர்ந்த பெல்லா ஹதித் என்னும் மாடல் படு கவர்ச்சியான உடை ஒன்றில் வந...

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் கதறி அழுத உறவுகள் (வீடியோ, படங்கள் இணைப்பு)

18 May, 2016

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 9.00 மணியளவில் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நடைபெறுகின்றது. இதன்போது யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் ந...

கையடக்கதொலைபேசியால் வந்த வினை : திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்த கணவர்.!

18 May, 2016

அரபு நாடான சவுதி அரேபியாவில் கையடக்கதொலைபேசியில் உரையாடியதால் கோபமடைந்த கணவர் திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்தார். சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஹொட்டலுக்கு வந்தன...

நாடு முழுவதும் பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் 6பேர் பலி -(வீடியோ செய்தி)

16 May, 2016

நாடு முழுவதும்  பெய்துவரும்  கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் 6பேர் பலி, 7800பேர் இடம் பெயர்வு. ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!! -(வீடியோ  செய்தி)இன்றைய (16-05-2016) இலங்கை செய்திகளை காணொளியில் பார்வையிடுங்கள்.. ஆங்கில  செய்திகள்...

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்!

16 May, 2016

பெண்களும் ஆசையும். உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. அதிலும் காதலில் கூறவா வேண்டு...

உஜ்ஜெயின் கும்பமேளா – ஒரே மேடையில் மைத்திரி, மோடி, சம்பந்தன்

15 May, 2016

இந்தியாவின் உஜ்ஜெயின் நகரில் நடைபெறும் கும்பமேளாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட அனைத்துலக மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் பங்கேற்...