மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுத்தால் எவரையும் குற்றஞ்சாட்டமுடியாது
தமிழ் சமூகத்தின் மீது நம்பிக்கையின்றி போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாகவிருந்தால் மற்றொரு பிரபாகரன் மறு அவதாரம் எடுப்பதற்கு எவரையும் குற்றச்சாட்டமுடியாது என்று வட மா...
