news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

ஒளிச் சுடரில் தோன்றும் உயிர்: அதிசயம்

06 May, 2016

  அமெரிக்காவில் North Western பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனில் கருத்தரிக்கும்போது ஒளிச்சுடர்கள் உருவாவதை அண்மையில் அவதானித்து உள்ளனர். எல்லா உயிரியல் செயற்பாடுகளும் விந்து முட்டையுடன் இணையும்போதே ஆரம்பிக்கின்றன. இக்கண்டுபிடிப்பானது மருத்துவ உல...

பிரிட்டன் செல்வந்தர்களில் அதிக நிதி உதவி செய்த ஈழத் தமிழர் 13வது இடத்தைப் பிடித்துள்ளார் !

05 May, 2016

சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரா...

சேலைகளால் மட்டும் அமைக்கப்படும் “விசித்திரமான அம்மன் தேர்”

05 May, 2016

மலை­யக மக்கள் இலங்­கைக்கு சுமார் 200 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து இரா­மேஸ்­வரம் ஊடாக பட­கு­மூலம் பாக்கு நீரி­ணை­யைக்­ க­டந்து  மன்­னாரை வந்­த­டைந்து,  அங்­கி­ருந்து மலை­யக பகு­தி­க­ளுக்கு நடந்து வந்­தனர். வரும் வழியில் சில­ரு...

பெண்கள் அரட்டை அடிக்கும் போது எதை பற்றி அதிகம் பேசுவார்கள்

05 May, 2016

பெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள்,  அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்று ஆண்கள் அலுத்துக்கொள்வது உண்டு, வயசுப்பெண்கள் அரட்டை அடிக்கும் போது என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை கீழே படித்...

மிருகத்தனமாக உடலை ஏற்ற நடிகர் ஆர்யா மேற்கொண்ட டயட் இது தானாம்!

04 May, 2016

ஆர்யா "தனிக்காட்டு ராஜா" எனும் தனது அடுத்த படத்தில் மலைவாழ் நபராக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக தனது உடற்கட்டையும் மிருகத்தனமாக அதிகரித்து வருகிறார் நடிகர் ஆர்யா. ஸ்மார்ட்டாக, ப்ளே பாய் போல இருந்த ஆர்யாவா இவர் என்று வாய் பிளக்கும் அளவிற்கு பிர...

சிம்புவுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்?

03 May, 2016

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நட...

'பிரபாவின் ஆவி கிளம்புகையில் பாதுகாப்பைப் பிடுங்குவதா?'

03 May, 2016

  'பிரபாகரனின் ஆவி கிளம்பியுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த விசேட இராணுவப் பாதுகாப்பை விலக்குவது எந்தவகையில் நியாயமானது?' என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 'வடமா...

பலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்!!!

03 May, 2016

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, தலைமுடி, நடை என்று கூறுவார்கள். இவை அனைத்தும் நம் கண்களுக்கு புலப்படும் வெள...

7 பொலிஸ் அதிகாரிகளை எதிர்த்து நின்ற தனி ஒருவன்: நடுரோட்டில் நிகழ்ந்த அடிதடி - (வீடியோ)

02 May, 2016

உக்ரைன் நாட்டில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவரை 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய முடியாமல் திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த Vyacheslav Oliynyk என்ற நபர் ஒரு முன்னாள் பளுதூக்கும் விளையாட்டு வீரர் ஆவார். கடந்த 1996ம் ஆண்ட...

யாழ்ப்பாண கோவில் தேர்த்திருவிழா ஒன்றில் கடவுளுக்கு 'காம வெறி' ஊட்டிய நாதசுவரம் ஊதுபவர்கள்!!- (வீடியோ)

02 May, 2016

கோவில் தேர்த்திருவிழாவில்   எப்படிப்பட்ட   பாட்டுகள்  இப்பொழுதெல்லாம் வாசிக்கிறார்கள்  எனப்   பாருங்கள்.!! "ஒட்டகதை கட்டிகோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி"  என்ற சினிமா  பாட்டு  வாசிக்கிறார்கள்.  எல்லோரும்.. சந்தோசமாக  ஆட்டம்  போடுகிறார்க...

'மகாகெட்டிக்காரன்' புலிகளின் மட்டு. மாவட்ட முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் பிரபா கைது (படங்கள்)

02 May, 2016

போரில் மடிந்த புலிகள் எல்லோரும் 'மாவீரர்கள்'. தங்கள் இன்னுயிரை காப்பாற்றிக்கொண்ட  புலிகள் எல்லோரும் 'மகாகெட்டிக்காரர்கள்'.  (சைனைட்   குப்பி பாவிக்க  தெரியாதவராம். விபரம் உள்ளே.....) அப்படிப்பட்ட   'மகாகெட்டிக்காரனான,  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்...