புலிகளின் முன்னாள் தளபதிகள் கைது செய்யப்பட்டதன் மர்மம்!! -சுபத்ரா
வடக்கிலும், கிழக்கிலும் கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் இரகசியக் கைதுகள், கடத்தல்களின் பின்னணி குறித்த மர்மங்கள் இன்னமும் முழுமையாக வெளிவராதுள்ளன. புலிகளின் முன்னாள் தளபதிகள், போராளிகளை குறிவைத்தே இந்தக் கைதுகள் இடம்பெற்று வருகி...
