யாழ். பல்கலையில் 31 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1521 பட்டதாரிகள் நேரடியாக சமுகம் கொடுத்து...
