news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

2015ம் ஆண்டில் உலக அரசியல் தலைவர்களின் விசித்திரமான ’நகைச்சுவை’ புகைப்படங்கள்

03 Jan, 2016

2015ம் ஆண்டு நிறைவுற்று புத்தாண்டு பிறந்துள்ள இந்த தருணத்தில் உலக அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நிகழ்ந்த சுவாரஸ்சியமான மற்றும் விசித்தரமான அனுபவங்களின் புகைப்படங்கள் தொகுப்பு இதோ!! 1.முழு மீனை விழுங்கும் ஜேர்மன் சான்சலர் ஜேர்மன் சான்சலரான...

நம் தமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகளைப் பார்த்துள்ளீர்களா?

03 Jan, 2016

நடிகர், நடிகைகளாகிவிட்டால், சராசரி மனிதர்களைப் போல் பொது இடங்களுக்குச் செல்ல முடியாது. ஒருவேளை அப்படி சென்றால், காணாததைக் கண்டது போல் அவர்களைச் சூழ்ந்து பெரிய கூட்டம் திரண்டுவிடும். அந்த அளவில் நடிகர், நடிகைகளுக்கு நம் நாட்டில் பெரிய மரியாதையை மக்கள...

பாதைகளில் கலையும் கனவுகள்!! வரக்­கா­பொல, தும்­ம­ல­தெ­னிய சந்­தியில் மரணித்த உயிர்கள்!!

03 Jan, 2016

அது கடந்த புதன்­கி­ழமை நேரம் எப்­ப­டியும் அதி­காலை 5.00 ஐ அண்­மித்­தி­ருந்­தது. கொழும்பு–கண்டி பிர­தான வீதியின் (ஏ.01) வரக்­கா­பொல, தும்­ம­ல­தெ­னிய சந்­தியில் ஒரு பாரிய சத்தம். மறு­க­ணமே அல்­லோல கல்­லோலம். அம்­பி­யூலன்ஸ் வண்­டிகள், பொலிஸ் வாக­னங்கள்,...

புலம்பெயர் யாழ்குடாநாட்டு மக்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது!! : நேரடியாக பலாலியில் போய் இறங்கலாம்!!

03 Jan, 2016

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

ஓடும் ரயிலில் 14 வயது சிறுமி பலாத்காரம்- தலைமறைவான 2 ராணுவ வீரர்கள் கைது

02 Jan, 2016

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ரயில் ஒன்றில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவான ராணுவ வீரர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நோக்...

ஒருதலை காதலால் 10-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுத்து கொலை வாலிபரும் தற்கொலைக்கு முயற்சி

01 Jan, 2016

திருப்பூர்: குன்னத்தூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து 10-ம் வகுப்பு மாணவியை பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தானும் கழுத்தை அறுத்து கொண்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் மாவட்டம் குன்னத...

மனைவியை அழைத்துவருமாறு கணவன் மன்றாட்டம்

01 Jan, 2016

குவைத் நாட்டில் பணிபுரிந்துவரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு  நுவரெலியா, நானுஓயா லென்டல் தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சசிக்குமார் என்பவர், முகவர் நிலையத்தை கோரியுள்ளார். மேற்படி நபரின் மனைவியான வனிதா (வயது 26) என்பவர், கணவரின்...

துபாய் கட்டிட தீ இன்னும் முழுமையாக அணைக்கபடவில்லை; விசாரணைகள் ஆரம்பம் (காணொளி)

01 Jan, 2016

துபாயின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த தீ ஏற்பட்டது. அங்கு குறிப...

வலிகாமம் வடக்கு பகுதியிலும் இராணுவ வதை முகாம்! நேரில் கண்டவர்கள் தகவல்

01 Jan, 2016

வலிகாமம் வடக்கு, தையிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றின் சீலிங், முட்;கம்பிகளினால் வேயப்பட்டுள்ளதனால், அந்த வீடு இராணுவத்தினரின் வதை முகாமாக இயங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அங்கு சென்று திரும்பிய மக்கள் தெரிவித்தனர். அதியுயர் பாதுகாப்பு வலயமாகவி...

உலக பாரம்பரிய தளமாக விளங்கும் பழமையும் சிறப்பும் மிகுந்த இலங்கையின் தம்புள்ளை பொற்கோவில்! (வீடியோ)

31 Dec, 2015

தம்புள்ளை பொற்கோவில், இலங்கையின் புகழுக்கு மையமாக இருப்பதுபோல, இருக்கும் இடத்திலும் மையமாகவே உள்ளது. மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டமே இதன் அமைவிடம். இந்தக் கோவில் கொழும்புக்கு கிழக்கே, 148 கி.மீ. தூரத்திலும், கண்டிக்கு வடக்கே 72 கி.மீ. தூரத்திலும்...

2015 லும் இவங்க அலை ஓயலியேப்பா!

30 Dec, 2015

இந்த 2015-ல் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகளாக 6 பேர் திகழ்கிறார்கள். இந்த ஆறு பேரும் இன்றும் தலா ஆறு படங்களில் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகினர். இவர்களில் பத்து சதவீதம் கூடத் தேறவில்லை. ஆனால் பத்து ஆண...

யாழில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் இளம்பெண்களின் அச்சுறுத்தி 'கற்பை' பறிக்கும் கடை முதலாளிகள்!! : அதிச்சி செய்தி

30 Dec, 2015

யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமையான பாலியல் வல்லுறவுகள் பற்றிய அதிர்ச்சித் தகவல் இங்கு தரப்பட்டுள்ளது. யாழ் நகரப்பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காக யுவதிகளும் குடும்பப் பெண்களும் வந்து செல்கி...