வரகாபொல ஐந்து உயிர்களை பலியெடுத்த கோர விபத்து - (வீடியோ)
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில், தும்மலதெனிய எனும் இடத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்றும் பொலன்னறுவை, சோமாவதிய நோக்கி சென்...
