news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

இந்தியாவில் மாத்திரம் காணக் கூடிய வேடிக்கைகள்!! (அதிசயமான படங்கள்)

29 Nov, 2015

இந்தியாவில் மாத்திரம் காணக் கூடிய காட்சிகளை கொண்ட புகைப்படங்கள் இவை. இவை மக்களின் வாழ்க்கை முறையை காட்டுகின்றன. அத்துடன் வேடிக்கையானவையாகவும் உள்ளன.

இலங்கையின் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் "சிகிரியா" (வீடியோ இணைப்பு)

28 Nov, 2015

இலங்கையில் உள்ள சிகிரியா என்ற சிங்க மலையும் அதில் அமைந்துள்ள அரண்மனையும் உலக பாரம்பரிய சின்னமாக ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோவால் 1982 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியது. மத்திய மாகாணத்தில் மத்திய மட்டெல்லா மாவட்டத்தை சேர்ந்த தம்புல்லா என்ற ஊர...

ஸ்கூபி டூவை விட அதிகமாக பயப்படும் 6 அடி உயரமுள்ள நாய் (படங்கள்)

28 Nov, 2015

இங்கிலாந்தில் சியான் பேரெட்(47) என்பவர் வளர்க்கும் செல்ல நாயான இரண்டு வயது கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பிரெஸ்லி, கார்ட்டூன் படத்தில் வரும் ஸ்கூபி டூ நாயை விட அதிகமாக பயப்படுகின்றது. சுமார் எண்பத்து ஏழு கிலோ எடைகொண்ட இந்த நாய் ஆறு அடி உயரமாக உள்ளது. ...

மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற செந்தூரனின் இறுதிக் கிரியை... (படங்கள்)

27 Nov, 2015

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்த பின்னர், ரயில் முன் பாய்ந்து மரணமடைந்த இராஜேஸ்வரன் செந்தூரனின் உடல், கந்தன்காடு இந்து மயானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) தகனம் செய்யப்பட்டது. இந்த மாணவனுக...

செந்தூரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகளால் தூண்டப்பட்டு கொலை செய்யப்பட்டானா?

27 Nov, 2015

நேற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவனான செந்துாரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகள் துாண்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குறித்த மாணவன் கொக்குவில் இந்துகல்லூரியில்...

பல கேள்விகளையும் அச்சத்தையும் விட்டுச்சென்றுள்ள பாரிஸ் தாக்குதல் முக்கிய சூத்திரதாரி

27 Nov, 2015

நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட  விரக்தியளிக்க கூடிய தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் அப்தெல்ஹமீட் அபாவுட் (Abdelhamid Abbaoud) இறுதியான இனம் காணப்பட்டான், சிதைவடைந்திருந்த அவனது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கைவிரல் அடையாளங்களை அடிப்படையாக வைத்தே அவன் இனம்கா...

ரஷ்யா ஹெலிகாப்டரை அமெரிக்க ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தும் தீவிரவாதிகள்... பரபரப்பு வீடியோ

25 Nov, 2015

டமாஸ்கஸ்: துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ரஷ்யா தயாரிப்பு ஹெலிகாப்டர்களில் ஒன்றை அமெரிக்காவின் டோவ் ஏவுகணைகள் மூலமாக தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...

தற்கொலை குண்டுதாரிகளின் ஆடைகள், சினைப்பர் மீட்பு: ஞானசார தேரர்

25 Nov, 2015

  தெஹிவளை, கௌடான பிரதேசத்திலிருந்து, தற்கொலைக் குண்டுதாரிகள் பயன்படுத்தும் உடைகளையும் சினைப்பர் கைப்பற்றிய குற்றப்புலனாய்வு பிரிவினர், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர். எனினும் இது தொடர்பில், எந்தவொ...

பராசூட்டில் இறங்கிய ரஷ்ய விமானிகளை சுட்டு வீழ்த்தும் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

25 Nov, 2015

சிரிய எல்­லையில் ரஷ்ய இரா­ணுவ விமா­ன­மொன்றை துருக்­கிய போர் விமா­னங்கள் நேற்று சுட்டு வீழ்த்­தி­யதையடுத்து ரஷ்ய இரா­ணுவ விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பராசூட் மூலம் தரைக்கு இறங்கி கொண்டிருந்த போது சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தும் அதிர்...

காதலில் பின்னி பெடலேடுக்கும் கன்னி ராசி பெண்கள்!!!

25 Nov, 2015

காதல் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருப்பினும் கூட அதில் அனைவரும் ஒரே மாதிரி தான் ஈடுபடுகிறோமா எனில், இல்லை என்பது தான் பெரும்பாலான பதிலாக இருக்கும். ஆம், நாம் அனைவரும் ஒரே மாதிரியான சுபாவம் கொண்டவர்கள் அல்ல. ஒவ்வொரு ராசி காரர்களும் இப்படி தான் இர...

இறப்பிற்கு பின் நடப்பது என்ன? நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம்

24 Nov, 2015

இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளாக கிடைக்காத போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் இறப்புக்கு பின் என்ன நடக்கும் எ...

இடிந்து விழும் ஈபிள் டவர்: ஹாலிவுட் காட்சிகளை வைத்து புதிய வீடியோ வெளியிட்ட ஐ.எஸ் (வீடியோ)

24 Nov, 2015

அண்மையில் வெள்ளை மாளிகையை தகர்ப்போம் என்று மிரட்டல் வீடியோ வெளியிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று ஹாலிவுட் படக்காட்சிகளைக் கொண்டு பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம் இடிந்து விழுவதைப் போன்ற மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு பாரி...