news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

யாழ்ப்­பா­ணத்தில் எல்லே விளை­யா­டிய ஐ.நா.வுக்­கான அமெ­ரிக்க தூதுவர் சமந்தா பவர் (படங்கள்)

23 Nov, 2015

இலங்­கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டுள்ள ஐ.நா.வுக்­கான அமெ­ரிக்க தூதுவர் சமந்தா பவர், நேற்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் மேற்­கொண்­ட­போது ஜின்னா மைதா­னத்தில் ஒஸ்­மா­னியா கல்­லூரி மாண­வி­ய­ருடன் கொட்டும் மழைக்கு மத்­தி­யிலும் எல்லே விளை­யாட்டில் ...

காரை 100 மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற புகையிரதம்: ஒருவர் பலி; இருவருக்கு படுகாயம் (படங்கள்)

21 Nov, 2015

காரை 100 மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற புகையிரதம்: ஒருவர் பலி; இருவருக்கு படுகாயம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ். நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகா யங்க...

சர்வதேச ஒட்டகத் திருவிழா - வெளிநாட்டினரை கவரும் வகையில், நடனமாடும் கிராமிய நடனக் கலைஞர்கள்-(படங்கள்)

21 Nov, 2015

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில், சர்வதேச புகழ் பெற்ற ஒட்டகத் திருவிழா நடந்து வருகிறது. வெளிநாட்டினரை கவரும் வகையில், நடனமாடும் கிராமிய நடனக் கலைஞர்கள்.

அந்த நடிகையோட "ரேட்" ரூ.2.25 லட்சம்... போட்டுக் கொடுத்தார் "கொச்சு சுந்தரி" ராகுல்!

21 Nov, 2015

திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சாரம் நடத்தி சிக்கியுள்ள கேரளத்து ராகுல் பசுபாலன், தனது விபச்சார நெட்வொர்க் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். தனது விபச்சாரப் பெண்கள் பட்டியலில் பல மலையாள நடிகைகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ...

மூன்றாம் மாடி ஜன்­னலில் நின்­ற­வாறு படை­யி­னரை நோக்கி உதவி கோரி கூச்­ச­லிட்ட பெண் தற்­கொலைக் குண்­டு­தாரி

20 Nov, 2015

  பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 132 பேர் பலி­யா­வ­தற்குக் கார­ண­மான தாக்­கு­தல்­க­ளுக்கு திட்டம் தீட்­டிய சூத்­தி­ர­தா­ரி­யான அப்­டெல்­ஹமீட் அபா­யோ­வுத்தை தேடி பொலிஸார் மாடிக் கட்­ட­ட­மொன்றில் புதன்­கி­ழமை அதி­காலை மேற்­கொண்ட தேடுதல...

தனிமைப்படுத்தப்பட்ட சோட்டா ராஜன் ! ( தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர் 10)

19 Nov, 2015

சோட்டா ராஜன் உயிருடன் இருப்பதால் தாவூத்துக்கு நிம்மதி இல்லை. கடந்த பத்து நாட்களில் தாவூத்தின் அண்டர் வேல்ட் பிசினஸ்கள், மும்பை பங்குச்சந்தை நிலவரத்தைப்போல ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள் எப்படியும் தாவூத்தை பிடித்து விட வேண்டும் எ...

பலருக்கு தெரியாத வரலாற்றில் உள்ள மறக்க முடியாத உண்மையான காதல் கதைகள்!!!

19 Nov, 2015

நம் வரலாற்றைப் பார்த்தோமானால் காலத்தால் அழிக்க முடியாத பழமையான காதல் கதைகள் எண்ணிலடங்கா வகையில் உள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இவற்றில் பெரிதாக எதுவுமே மாறி விடவில்லை. இந்த காதலர்கள் கொண்டிருந்த காதல், அக்காலத்தின் கிசுகிசுக்களாக கூட இருக்கலாம். ஆனா...

கட்சியில் தனது மதிப்பு குறைவதால் என்னை பலிக்காடாவாக்க சுமந்திரன் முயற்சி: முதலமைச்சரின் அதிரடிப் பதில்

17 Nov, 2015

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டு...

விவேக் ஜெயராமன்... ஜெயலலிதாவின் 'புதிய செல்லப்பிள்ளை'!

16 Nov, 2015

போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில் ஒருவரை ராஜ மரியாதையுடன் ஒரேநாளில் உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும், அன்று மாலையே அதிகாரம் பறிக்கப்படுவதும் புதிதல்ல. கார்டனுக்குள் ஒருகாலத்தில் கோலோச்சிய திவாகரன், மகாதேவன், டி.டி.வி.தினகரன், பாஸ்கரன், ராஜராஜன், குலோத்த...

லண்டன் வங்கியில் 2 கோடியை திருடிய அமைச்சின் செயலாளர் வேலை நீக்கம்

15 Nov, 2015

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனின் உறவினரும் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவுமான சதீஸ்குமார் என்பவர் அரச அமைச்சு பதவிகள் அனைத்திலும் இருந்து தூக்கி விசபட்டுள்ளார். இவரை அண்மையில் கைதுசெய்யுமாறு பிரித்தானியப் புலனாய்வுப் பொலிசார் விடுத்த கோர...

மரண பயம் காட்டிய அந்த 10 நிமிடங்கள்.. பாரீஸ் இசை அரங்கத்திற்குள் நடந்தது என்ன? -(அதிர்ச்சி வீடியோ)

15 Nov, 2015

பாரீஸ்: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக கொலை செய்த மியூசிக் ஹாலுக்கு நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் உடல் நடுக்கத்தோடு, தாங்கள் நேரில் கண்டவற்றை கூறியுள்ளனர். பார...

பத்து வயதில் கர்ப்பமாகும் குழந்தைகள்....உறவினர்களால் கற்பழிக்கப்படும் அவலம்!

14 Nov, 2015

இந்த உலகில் ஆண் பெண் என இருபாலரை படைத்த இறைவன், பெண்மைக்குள் மட்டும் ஒரு உயிரை சுமக்கும் கருப்பையை படைத்தது, அவர்கள் மூலம் இந்த உலகம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. சொல்லப்போனால் இந்த இடத்தில் பெண்களும் கடவுளுக்கு சமமானவர்களே, ஏனெனில் இந்த உலகில் முதல...