`காதல் கணவரை மீட்டு தாருங்கள்’ கோவை இளம்பெண் தூத்துக்குடியில் தர்ணா
தூத்துக்குடி: கணவரை மீட்க கோரி கோவையை சேர்ந்த இளம்பெண் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை சேர்ந்தவர் காமுத்தாய்(19). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன் பட...
